Technology

தீப்பிடிக்கும் மின்சார வாகனங்கள் – மத்திய அரசு எடுத்த புதிய முடிவு

அண்மைக் காலங்களில் மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில், மின்கலன்களுக்கான பரிசோதனை முறைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரம்பரிய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, பேட்டரியில் இயங்கும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட இடங்களில் மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒலா, ஒகினாவா, ஜித்தேந்திரா எலெக்ட்ரிக், Pure EV ஆகிய நிறுவனங்களுக்கு…

Read More
Technology

பக்கா பட்ஜெட் மொபைலாக வெளியானது ரெட்மி 10ஏ! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரூ. 10 ஆயிரத்துக்கு குறைவான விலையில் சிறந்த பட்ஜெட் மொபைலாக வெளியாகி உள்ளது ரெட்மி 10ஏ. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் “ஷாவ்மி”. தற்போது இந்நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போன் Redmi 10A இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்பு வெளியான ரெட்மி 9ஏ மொபைலின் அடுத்த வெர்ஷனாக இது வெளியாகியுள்ளது. ரூ. 10 ஆயிரத்துக்கு குறைவான விலையில் சிறந்த பட்ஜெட் மொபைலாக சந்தையில் அறிமுகமாகி உள்ளது. சிறப்பம்சங்கள் என்னென்ன? ரெட்மி 10ஏ ஆனது…

Read More
Technology

ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் ட்ரோன் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதனை

ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்க கூடிய ட்ரோன் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தில் ட்ரோன்கள் பல்வேறு துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மனிதர்கள் போக்குவரத்திலும் அவற்றை ஈடுபடுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டினை சேர்ந்த நிறுவனம் ஹெக்சா என்ற பெயரில் ஒருவர் அமர்ந்து செல்லக் கூடிய ட்ரோனை உருவாக்கியுள்ளது. இதில் ஆண்டர்சன் கூப்பர் என்ற பத்திரிகையாளர் 6 நிமிட நேரம் வெற்றிகரமாக பறந்தார். இந்த ட்ரோனில் பறப்பதற்காக சிமுலேட்டர் முறையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.