Technology

இந்தியாவில் அறிமுகமானது மோடோ ஜி52! சிறப்பம்சங்கள் என்னென்ன?

50 மெகா பிக்சல் பின்புற கேமரா, 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்தியாவில் மோடோ ஜி52 அறிமுகமாகியுள்ளது. Moto G52 இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த Moto G51 5Gயின் அடுத்த வெர்ஷனாக இது அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் மொபைல் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த மொபைல் வெளியாகி உள்ளது. மோடோ ஜி52 ஆனது ரெட்மி 10 பவர், ஒப்போ கே10 மற்றும் ரியல்மி 9ஐ போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடும்….

Read More
Technology

தயாராகும் ஒப்பந்தம்… சொன்னது போலவே ட்விட்டரை வாங்குகிறாரா எலான் மஸ்க்?

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முயன்று வருகிறார். அவர் ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்துள்ளார். மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார். முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை  வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு…

Read More
Technology

108 மெகாபிக்சல் கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி!

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் 108 மெகா பிக்சல் கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளுடன் இன்று வெளியானது. Samsung Galaxy M53 5G இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் நிறுவனத்தில் எம்- சீரிஸின் அடுத்த வரவாக இது அறிமுகமாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்52 மொபைலின் அடுத்த வெர்ஷனாக இது வெளியாகி உள்ளது. நீட்டிக்கப்படும் வசதி கொண்ட ரேம், 108 மெகா பிக்சல் கேமரா உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் வெளியாகி உள்ளது. என்னென்ன வசதிகள்:…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.