Technology

இரவில் சிறிது நேரம் செயலிழந்த வாட்ஸ்அப் சேவை

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் நேற்றிரவு வாட்ஸ்அப் செயலி சிறிது நேரம் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் சேவை நேற்றிரவு திடீரென செயல்படாமல் போனது. வாட்ஸ்அப் இயங்கவில்லை என்று இரவு 9.15 மணியளவில் அந்நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தது. அடுத்த 45 நிமிடத்திற்குள் சுமார் 30 ஆயிரம் பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியவில்லை என்று பயனர்கள் தெரிவித்தனர். குறிப்பாக இந்தியாவில் சுமார் ஒரு மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியதால்…

Read More
Technology

செமிகண்டக்டர்கள் உலகில் முக்கிய பங்கு வகிக்கின்றன – பிரதமர் மோடி பேச்சு

பெங்களூருவில் செமிகான் இந்தியா 2022 மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு செமிகண்டக்டர்கள் உலகில் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் இந்தியாவின் முதல் செமிகான் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அப்போது, நாடு தற்போதுதான் வணிகத்தின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும், இப்போது இந்தியாவை துடிப்பான செமிகண்டக்டர்  அமைப்பாக மாற்றுவது அவசியம் என்றும்  கூறினார். செமிகண்டக்டர் மிஷன் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் மத்திய…

Read More
Technology

நிலவில் ஆய்வு செய்ய ஜப்பான் தயாரித்த சிறிய ரோபோ

ஜப்பானை சேர்ந்த பொம்மை தயாரிக்கும் நிறுவனம்  நிலவில் ஆய்வு செய்ய 250 கிராம் எடையில் சிறிய ரோபோ ஒன்றை தயாரித்துள்ளது. நிலவில் ஆய்வு செய்வதற்காக சிறிய அளவிலான ரோபோவை ஜப்பான் நிறுவனம் “டோமி” தயாரித்துள்ளது. நிலவில் ஆய்வு செய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம், அடுத்த ஆண்டு ஒரு விண்கலத்தை அனுப்பவிருக்கிறது. அதனுடன் அனுப்புவதற்காக, 250 கிராம் எடையில் 8 சென்டி மீட்டர் விட்டத்தில் ஒரு சிறியரக ரோபோவை ஜப்பானைச் சேர்ந்த பொம்மை நிறுவனம் தயாரித்துள்ளது. சோரா-க்யூ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.