Technology

“எங்களுக்கு பயம் இல்லை” – ரயில்வே மின்கம்பிகளை பராமரிக்கும் ஜப்பான் ரோபோ

ஜப்பானில் சுமார் ஆயிரம் வால்டேஜ் மின்சாரத்தை கடத்தும் ரயில்வே உயரழுத்த மின்கம்பிகளில் ரோபோ ஒன்று பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக கருதப்படும் ரயில்வே மின்கம்பிகளில் பணியாளர்கள் பராமரிப்பு மேற்கொள்வது என்பது சவாலானதாக அமைந்துள்ளது. இதனை எளிதுப்படுத்தும் வகையிலும் விரைவாகவும் இப்பணிகளை செய்துமுடிக்க ராட்சத கிரோன் மூலம் ரோபோ அனுப்பப்படுகிறது. மனிதரின் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் VR வகை ரோபோ, மனிதர்களை போன்றே செயல்பட்டு மின்இனைப்பு கம்பிகளை பொருத்தி நுட்பமாக வேலையை செய்துமுடிகிறது. மூன்று…

Read More
Technology

இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் 4ஜி அலைபேசி சேவை

இடதுசாரி அதிதீவிரவாதம் பாதிப்பு உள்ள பகுதிகளில் 2ஜி அலைபேசி சேவைகளை 4ஜி ஆக உயர்த்த அனைத்து சேவை பொறுப்பு நிதியத்திற்கு மத்திய அரசு பரிந்துரை அளித்துள்ளது. முதல்கட்டத்தில் 2,343 இடங்களை மேம்படுத்த (வரிகள் மற்றும் தீர்வைகள் நீங்கலாக) ரூ.1,884.59 கோடி செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டது. இந்த இடங்களை பிஎஸ்என்எல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதன் சொந்த செலவில் பராமரிக்கும். இந்த…

Read More
Technology

சிறுபுள்ளியிலிருந்து பெரிய மரமாக வளர்ந்த ட்விட்டர் – ஓர் சுவாரஸ்ய வரலாறு

தேசத்தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை தங்கள் கருத்துகளை கூற அதிக அளவில் பயன்படுத்தி வரும் ட்விட்டர் இணையதளம் உருவானதே ஒரு சுவாரஸ்ய வரலாறுதான். ஒரு தொழிலை செய்துகொண்டிருந்த ஒருவர் வாரக்கடைசிகளில் உருவாக்கிய ஒருதளம்தான் ட்விட்டர் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. 2006ஆம் ஆண்டில் ட்விட்டர் இணை நிறுவனர் ஜேக் டோர்ஸியின் எண்ணத்தில் எஸ்.எம்.எஸ்.-ஸை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ட்விட்டர். ஒரு குழுவாய் இருக்கும் நண்பர்கள் மற்றவர்கள் செய்வதை அறிந்து கொள்வதற்கு இது உதவும் என்பதே நோக்கம்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.