Technology

எலான் மஸ்க்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 90 மில்லியனாக உயர்வு!ஆனால் அதில் பாதி போலி கணக்குகள்

ட்விட்டரை வாங்கியபின் எலான் மஸ்கை பின் தொடர்வோர் எண்ணிக்கை 90 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் அதில் பாதி போலிக் கணக்குகள் என தெரியவந்துள்ளது. பிரபல சமூக வலைதளமான “ட்விட்டர்” தளத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வாங்கினார். இதையடுத்து டிவிட்டரில் சுமார் 6 மில்லியன் கூடுதல் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. டிவிட்டரை வாங்கும் முன்னதாக, அவரைப் பின்தொடர்பவர்கள் சுமார் 84 மில்லியனாக இருந்தனர், இப்போது அவர்கள் கிட்டத்தட்ட 90 மில்லியனைத் தொட்டுள்ளனர்….

Read More
Technology

வாட்ஸ்அப் புது அப்டேட்: Chats மற்றும் Status இரண்டையும் ஒருங்கிணைக்க முடிவு?

வாட்ஸ்அப்பில் அடுத்த புதிய அம்சமாக Chats மற்றும் Status இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் “Chats” என்ற பிரிவிலும், நம் நண்பர்கள் வைக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் “Status” என்ற பிரிவிலும் தனித்தனியாக காண்பிக்கப்படுகிறது. நாம் மெசேஜ் அனுப்பும் அதே நபர் தான் ஸ்டேட்டஸ்-உம் வைக்கிறார் என்பதால் எதற்காக இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனம் யோசித்துள்ளது. இதையடுத்து Chats மற்றும் Status…

Read More
Technology

எப்படி இருக்கு போகோ எம்4! சிறப்பம்சங்கள் என்னென்ன?

50 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, நீட்டிக்கும் வசதி கொண்ட ரேம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது போகோ எம்4 5ஜி. Poco M4 5G இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது இரட்டை பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மேலும் இது MediaTek Dimensity 700 SoC மூலம் இயக்கப்படுகிறது. கைபேசியில் 5G இன் 7 பேண்டுகளை உள்ளடக்கியுள்ளது. 6ஜிபி வரை ரேம் மற்றும் டர்போ ரேம் அம்சத்தையும் பெறுகிறது, இது 2ஜிபி சேமிப்பகத்தை ரேமாக சுமூகமான செயல்பாட்டிற்காக மாற்றிப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.