Tamilnadu

”இறக்கும் போதும் என் உயிர காப்பாத்துனா லெட்சுமி யானை” – பாகன் வைத்த உருக்கமான கோரிக்கை!

“வலது புறம் கால் ஊன்றியவள் நான் நிற்பதை பார்த்து இடது புறம் சாய்ந்து; என் உயிரை காப்பாற்றி விட்டு, என்னை அனாதையாக்கி விட்டு சென்று விட்டாள் என் லெட்சுமி” என கண்ணீருடன் தெரிவிக்கின்றார் உயிரிழந்த லெட்சுமி யானையின் பாகன். உயிரிழந்த லட்சுமி யானை குறித்து உருக்கமான கோரிக்கையையும் அவர் வைத்துள்ளார். புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. 32 வயதான லட்சுமி…

Read More
Tamilnadu

நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 11% அதிகரிப்பு – தமிழகத்தில் எவ்வளவு கோடிகள் தெரியுமா?

நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் 1,45,867 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் இன்று அறிவித்தது. சென்ற வருட நவம்பர் மாதத்தை விட 11% கூடுதல் வரி வசூலிக்கப்பட்டுள்ளது என அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத வசூலில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,433 கோடியாகவும்…

Read More
Tamilnadu

ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிபதிகளின் கேள்விகளும், தமிழக அரசின் நீண்ட, தெளிவான விளக்கமும்!

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விலங்குகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு தடைகோரிய வழக்கு 4வது நாள் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மிக நீண்ட, தெளிவான விளக்கங்களை முன்வைத்தார். நீதிபதிகள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் காத்திரமான பதில் அளிக்கப்பட்டது. அதன் முழுமையான விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நீதிபதிகளின் கேள்விகளும்.. தமிழக அரசின் வாதமும்; ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து சட்டத்தை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.