Tamilnadu

”20% கூட வரி கட்டல” – விஜயபாஸ்கர் சொத்து முடக்கம் குறித்து வருமான வரித்துறை விளக்கம்!

வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தாததால் தான் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42…

Read More
Tamilnadu

”20 ஆண்டாக கழுத்தளவு தண்ணீரில்தான் எடுத்து செல்கிறோம்” – மயானத்திற்கான பாதையில்லாத அவலம்

மயானத்திற்கு உரிய பாதையில்லாததால் இடுப்பளவு தண்ணீருக்குள் சடலத்தை தூக்கி செல்வதும், மழை காலங்களில் கழுத்தளவு நீரில் சுமந்துசெல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சத்திரபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டமான்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.இந்நிலையில் இங்கு வசிக்கும் மக்களுக்கான பொது மயானத்திற்கு செல்ல வழி இல்லாத நிலையில், ஆளுயர அளவிற்கு தண்ணீரில் நனைந்தபடி சடலங்களை தூக்கி செல்லும் அவலம் கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவருகின்றது. இந்த கிராமத்தின் அருகேயுள்ள கிழுவை மலை பகுதியில் இருந்து வரும்…

Read More
Tamilnadu

’மிஷன் சென்னை’ – புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய் மோட்டார்!

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொது மற்றும் தனியார் வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன், ’மிஷன் சென்னை’ என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-இன் சமூக சேவை பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன், பொது மற்றும் தனியார் போக்குவரத்து ஓட்டுநர்கள் இடையே பாதுகாப்பான வாகன இயக்க பழக்கத்தை வளர்க்கவும், சுய உடல் ஆரோக்கியம் குறித்து வலியுறுத்தவும் ‘மிஷன் சென்னை’ எனும் ஆரோக்கியம் மற்றும் சாலை பாதுகாப்பு முயற்சியை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.