Streaming

MasterChef India – Tamil: ஓ.டி.டி-க்குத் தாவிய இரண்டாவது சீசன் – என்ன ஸ்பெஷல்?

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ‘MasterChef India – Tamil’ நிகழ்ச்சியின் முதல் சீசன் சன் டிவியில் ஒளிபரப்பானது. ‘சமையல் ஒரு சீரியஸ் பிசினஸ்’ என்ற அவர்களின் டேக் லைனுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசன் ஆரம்பத்தில் சற்று அந்நியப்பட்டு நின்றாலும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. Chef ஆகும் கனவோடு இருக்கும் எளிய பின்புலத்தைக் கொண்டவர்களை இதில் பங்கேற்கச் செய்தது இந்நிகழ்ச்சிக்கு ஒரு ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது. View this post on Instagram…

Read More
Streaming

“நான் ஹீரோயினான்னு கேட்டேன்!” – நெகிழ்ச்சியுடன் பகிரும் `நம்ம பையன்’ திருநங்கை கல்பனா

`நம்ம பையன்’ வெப் சீரிஸில் `லவ் வித் ட்ரான்ஸ்ஜென்டர்’ என்கிற கான்செப்ட் வீடியோ யூடியூப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பலரும் இந்தக் கான்செப்ட் வீடியோவை வரவேற்று பாசிட்டிவ் கமென்ட்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வெப் சீரிஸில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் திருநங்கை கல்பனா. அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். திருநங்கை கல்பனா “இப்ப வெளியில எங்கப் போனாலும் எல்லாருக்கும் சந்திரான்னுதான் தெரியுது. அது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. பொதுவா திருநங்கைனாலே எல்லாரும் ஒரு விதமான கண்ணோட்டத்தில்தான் பார்ப்பாங்க. இப்படி ஒவ்வொண்ணா சாதிச்சு ஒவ்வொருத்தரா முன்னேறும்போது…

Read More
Streaming

Mansion 24 Review: புதுமையான ஹாரர்தான், ஆனால், இந்த சம்பிரதாய விஷயங்களைக் கவனித்திருக்கலாமே?!

ஹாரர் திரில்லரான ‘ராஜு கரி கதி’ என்ற தெலுங்குப் பட வரிசை புகழ் இயக்குநர் ஓம்கர் இயக்கியிருக்கும் வெப் சீரிஸ் இந்த ‘மேன்ஷன் 24’. இந்த சீரிஸ் கிட்டத்தட்ட ஆந்தாலஜி வடிவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. கொரியப் படைப்பான ‘Ghost Mansion’ என்ற படத்தை அப்படியே நம்மூருக்கு ஏற்றதாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். Mansion 24 Review வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ், பிந்து மாதவி, நளினி, ராவ் ரமேஷ் எனப் பல பரிச்சயமான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.