Streaming

Kaala Paani Review: அந்தமான் தீவில் பரவும் கொடூர வைரஸ்; சமூக நீதியும் பேசும் சர்வைவல் த்ரில்லர்!

சூழல், சூழலியல், மனித உயிர்கள், உரிமைகள், உணர்வுகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அரசு மற்றும் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை மையப்படுத்திய சர்வைவல் த்ரில்லர் கதைதான் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘காலா பாணி’ வெப்சீரிஸ். 2027… அந்தமானில் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட இருக்கும் சூழலில், ஒரே மாதிரியான அறிகுறிகளோடு 11 நோயாளிகள் மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார்கள். இதனால் மிகக்கொடிய தொற்றுநோய் பரவிக்கொண்டிருப்பதாகச் சந்தேகிக்கும் சீஃப் டாக்டர் மோனா சிங், திருவிழாவை நிறுத்தவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ஆனால், வலுவான ஆதாரங்கள் இல்லாததால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.