Sports

‘வெற்றிக்கு வேகத்தைவிட நிதானமே முக்கியம்’ – விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த ஷுப்மான் கில்

தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் முயல், ஆமை எமொஜிகளை பதிவிட்டு, ‘ஜெயிப்பதற்கு வேகத்தைவிட, நிதானமே முக்கியம்’ என மறைமுகமாக குறிப்பிட்டு வாயடைக்கச் செய்தார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற  57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று  முதலில் பேட்டிங் தேர்வு செய்த குஜராத் அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஷுப்மான் கில்…

Read More
Sports

82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ: முதல் அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக, ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் விருத்திமான் சகா 5 ரன்களிலும், அடுத்து வந்த மேத்யூ வேட் 10 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும், தொடக்க வீரராக களம் இறங்கிய ஷுப்மன் கில்…

Read More
Sports

சுப்மன் கில்லின் அரை சதத்தால் மீண்ட குஜராத் – சேஸிங்கில் திணறும் லக்னோ.. வெல்வது யார்?

அறிமுக அணியான குஜராத் அணி, மற்றொரு அறிமுக அணியான லக்னோ அணிக்கு 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.  15-வது சீசன் ஐபிஎல் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளநிலையில், புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 57-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அறிமுக அணிகளுமே இந்த சீசனில் அபாரமாக விளையாடி, இதுவரை ஆடிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.