Sports

‘எனக்கு இது கஷ்டமான காலக்கட்டம், ஆனாலும்…’ – வெற்றிக்குப் பின் வெங்கடேஷ் ஐயர் உருக்கம்

கடந்த சில போட்டிகளில் நீக்கப்பட்டப்பின் மீண்டும் களமிறங்கி அணியின் வெற்றிக்கு பங்களித்த கொல்கத்தா அணி வீரரான வெங்கடேஷ் ஐயர், போட்டி முடிந்தப்பின் அணிக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.  15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் சூப்பர் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஒருசில போட்டிகளே உள்ளநிலையில், ஒவ்வொரு அணியும் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது. கடந்த சீசனில் பிரகாசித்த பல வீரர்கள் இந்தாண்டு சீசனில் பெரிதாக விளையாடவில்லை. அந்தவகையில்,…

Read More
Sports

‘குஜராத்தின் டாஸ் முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும்‘ – லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல்

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 56 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளநிலையில், புனே எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 57-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுமே இந்த சீசனில் அபாராமாக விளையாடி வருகின்றன. கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்…

Read More
Sports

பும்ரான்னா ஃபயரு! – திமிறி எழுந்த ஷார்ட் பால்களும் திணறிப்போன கொல்கத்தாவும்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. 166 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் மும்பை 113 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆகியிருக்கிறது. மும்பை ஆடிய விதத்திற்கு ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என மும்பை ரசிகர்கள் சோக ஸ்டேட்டஸ்களை பறக்கவிட்டிருக்க வேண்டும். ஆனால், மும்பை ரசிகர்கள் சோகமாக இருப்பதை போன்றே தெரியவில்லை. காரணம், பும்ரா. அவர் செய்த தரமான சம்பவம் ரசிகர்களை கொஞ்சம் ஆறுதல்படுத்தியிருக்கிறது. கொல்கத்தா அணிக்கு எதிராக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.