Sports

‘பாஜக இளைஞரணி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேனா?’ – அதிர்ச்சியுடன் டிராவிட் கொடுத்த விளக்கம்

தர்மசாலாவில் நடைபெறும் பாஜகவின் யுவ மோர்ச்சா தேசிய செயற்குழு கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கலந்துகொள்வதாக செய்திகள் வெளியானநிலையில், அதனை ராகுல் டிராவிட் மறுத்துள்ளார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில், பாஜக கூட்டணி 44 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளையும் வென்றது. இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில் பாஜக ஆட்சி அமைத்தது. வருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதியுடன் ஆட்சி…

Read More
Sports

“பலவீனமாக விளையாட்டு அறிவு இல்லாமல் இருந்தீர்கள்” – லக்னோ வீரர்களை கடுமையாக சாடிய கம்பீர்!

குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், அந்த அணியின் கவுதம் கம்பீர் லக்னோ வீரர்களை பலவீனமாக விளையாட்டு அறிவு இல்லாமல் விளையாடியதாக கடுமையாக சாடும் வீடியோ வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னோ அணி 13.5 ஓவர்களில் 82…

Read More
Sports

ஐபிஎல்: வெற்றிக்கான நெருக்கடியில் ராஜஸ்தானை இன்று சந்திக்கும் டெல்லி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது. நடப்புத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான ஊதா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.