Sports

India at Asian Games – Day 3 Highlights: குதிரையேற்றத்தில் தங்கம்; ஆறாவது இடத்தில் நீடிக்கும் இந்தியா!

ஆறாவது இடத்தில் இந்தியா! பதக்கப் பட்டியல் மூன்றாம் நாள் முடிவில் 3 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஆறாவது இடத்தை தக்கவைத்தது இந்தியா! டென்னிஸ்: காலிறுதியில் சுமித் நாகல் டென்னிஸ் – இந்தியாவின் சுமித் நாகல் 7-6, 6-4 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் பெபிட் ஜூகாயேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்! இந்திய இணை எளிதில் வெற்றி! டென்னிஸ் – கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி மற்றும் அங்கிதா 6-0,6-0 என்ற நேர் செட்களில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தினர்!…

Read More
Sports

India at Asian Games – Day 2 Live: ஆறாவது வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா!

மற்றுமொரு வெண்கலம்! 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் விஜய்வீர் சிந்து, அனீஷ், ஆதர்ஷ் சிங் அடங்கிய அணி 1718 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது! வெண்கலம் வென்ற பிரதாப் சிங் தோமர்! வெண்கலம் வென்ற பிரதாப் சிங் தோமர்! 10 மீட்டர் ஏர் ரைபிள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 229.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்! நால்வர் படகுப்போட்டியில் இந்தியா வெண்கலம்! நான்கு பேர் படகுப் போட்டியில் (Rowing – Men’s…

Read More
Sports

82 வருட பாரம்பரியம்; மோதிக்கொண்ட இந்திய – இலங்கை படகுகள்; போட் க்ள்ப்பில் நடந்த போட்டி!

சென்னையில் மெட்ராஸ் போட் கிளப்பில் கொழும்பு ரோவிங் க்ளப் மற்றும் மெட்ராஸ் போட் கிளப்புக்கும் இடையே படகுப் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. 82 வருடங்களாக நடக்கும் இப்போட்டி ஒரு வருடம் சென்னையிலும் ஒரு வருடம் கொழும்புவிலும் மாறி மாறி நடைபெறும். தீபம் கோப்பைக்காக ஆண்களும் அடையார் கோப்பைக்காக பெண்களும் ஆக்ரோஷமாகப் போட்டியிடுவார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக மூன்று வருடம் முடங்கி இருந்த இப்போட்டி தற்போது கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இப்போட்டியை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.