Sports

India at Asian Games – Day 6 Live: தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிரண் பலியான்! மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் 17.36 மீட்டர்கள் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் இந்தியாவின் கிரண் பலியான்! இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி! மகளிருக்கான ஹாக்கி போட்டியில் மலேசிய அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரூப் ஏ-வில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்திய மகளிர் அணி! ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிப்பெற்றார் நிக்கத் ஜரீன் மகளிருக்கான குத்துச்சண்டை (45-50 கிலோ) போட்டியின் காலிறுதியில் ஜோர்டன் வீராங்கனை ஹனான் நாசரை…

Read More
Sports

India at Asian Games – Day 5 Live: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

இன்றைய நாளில் முதல் தங்கம்! Men’s 10m Air Pistol team – File Photo ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜோத் சிங், ஷிவா நர்வால் மற்றும் அர்ஜுன் சிங் சீமா மூவர் அடங்கிய அணி 1734 புள்ளிகள் பெற்று ஒரு புள்ளி வித்தியாசத்தில் சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றது! வுஷு: வெள்ளி வென்றார் ரோஷிபினா தேவி  ரோஷிபினா தேவி 60 கிலோ எடைப்பிரிவுக்கான வுஷூ ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் இந்திய…

Read More
Sports

India at Asian Games – Day 4 Live: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்!

உலகச் சாதனையுடன் தங்கம் வென்ற ஷிப்ட் கவுர் சம்ரா ஷிப்ட் கவுர் சம்ரா – File Photo பெண்களுக்கான 50 மீட்டர் 3 பொசிஷன்ஸ் தனிநபர் போட்டியில் 469.6 புள்ளிகளுடன் உலகச் சாதனை படைத்து தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஷிப்ட் கவுர் சம்ரா பெண்களுக்கான 50 மீட்டர் 3 பொசிஷன்ஸ் டீம் ஈவென்ட் பெண்களுக்கான 50 மீட்டர் 3 பொசிஷன்ஸ் டீம் ஈவென்ட்டில் ஷிப்ட் கவுர் சம்ரா, ஆஷி சவுக்ஷி, மணினி கௌஷிக் அடங்கிய அணி வெள்ளிப்பதக்கம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.