Sports

Dhoni: `பூண்டு ரசம் கிடைக்குமா?’ – தமிழில் ஆர்டர் செய்த தோனி; சுவாரஸ்யம் பகிர்ந்த செஃப்

“தனக்கும் தோனிக்கும் டையே நடந்த நேரடி உரையாடலை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்” என்று `செஃப்’ சுரேஷ் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். தோனியுடனான அவருடைய அனுபவங்கள் பற்றி அவர் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்கள் இங்கே. தோனி “அக்டோபர் 31, 2018. இந்திய அணி வீரர்கள் திருவனந்தபுரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடிக் கொண்டிருந்த சமயம். நான் பணிபுரிந்த ஓட்டலில்தான் அத்தனை வீரர்களும் தங்கியிருந்தனர். ஒரு நாள் பேருந்தில் இருந்து அனைவரும் இறங்கிய போது…

Read More
Sports

KL Rahul: `அதை ஷேர் செய்வதை நிறுத்துங்கள்’- வைரலாகும் கே.எல்.ராகுல் கிளப் வீடியோ;விளக்கமளித்த மனைவி!

இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல், லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.  இந்த 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார். கடந்த மே 1 ஆம் தேதியன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தின் போது, கே.எல். ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், 2023 ஐபிஎல் தொடரிலிருந்தும், உலக டெஸ்ட்…

Read More
Sports

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்: வீராங்கனைகள் அறிவிப்பு

அகில இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரஜ் பூசன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மல்யுத்த வீராங்கனைகள் சிலர் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அவர்கள் பிரிஜ் பூசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இப்பிரச்னை குறித்து விசாரிக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கமிட்டி ஒன்றை அமைத்தது. அக்கமிட்டி இம்மாத தொடக்கத்தில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.