Sports

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் : புதிய சாதனையை படைத்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத்

உலக மல்யுத்த சாம்பியன்சிப்பில் வெண்கலம் பதக்கம் வென்றதையடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் அதிக பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்னும் சாதனையை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான உலக மல்யுத்த சாம்பியன்சிப்பில் வெண்கலம் பதக்கம் வென்றதையடுத்து அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார். 2022ஆம் ஆண்டுக்கான உலக மல்யுத்த சாம்பியன்சிப் போட்டி செர்பியா நாட்டில்…

Read More
Sports

சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் -இந்தியாவின் கனவை முடித்து வைத்த கனடா வீராங்கனை

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பதக்கம் வெல்லும் கனவை முடித்து வைத்துள்ளார் கனடா வீராங்கனை ஜீனி பவுச்சார்ட். சர்வதேச மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஏற்கனவே முதல் சுற்றில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை அங்கித்தா ரெய்னா தொடரை விட்டு வெளியேறி இருந்தாலும், முதல் சுற்றில் இந்தியாவின் இரண்டாம் நிலை வீராங்கனையாக உள்ள கர்மன் கவுர் தண்டி சிறப்பாக விளையாடியது மூலம் ஒட்டுமொத்த டென்னிஸ்…

Read More
Sports

இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ராபின் உத்தப்பா

கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய முன்னாள் சர்வதேச வீரரும், ஐபிஎல் வீரருமான ராபின் உத்தப்பா இன்று (புதன்கிழமை) அறிவித்தார். இந்தியாவுக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய உத்தப்பா, கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.