Sports

சில நிமிடங்களில் விற்று தீர்ந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட்டுகள்! #T20WC2022

8-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா காரணமாக 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்பு கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை போட்டியும் கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவில் 8-வது டி20…

Read More
Sports

“இந்த இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும்”- அணி தேர்வு குறித்து ஆதரவாக ’கவாஸ்கர்’ பேச்சு

இந்தியாவின் இந்த அணி வருகின்ற டி20 உலககோப்பையை வெல்லும் என நம்பிக்கை இருப்பதாக முன்னாள் இந்திய ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். நடக்கவிருக்கும் டி20 உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே அணித்தேர்வு குறித்து பல்வேறு கேள்விகளையும் அதிருப்திகளையும் முன்னாள் இந்திய வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். நடந்து முடிந்த ஆசியகோப்பையில் பங்கேற்ற அணியே பெரிய மாற்றம் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருப்பதால், அணியின் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும், ஆசிய கோப்பையில் முக்கியமான அழுத்த சூழ்நிலை நேரத்தில் இளம் பந்துவிச்சாளர்கள் சரிவர…

Read More
Sports

விராட் கோலியை ஓய்வுப் பெற சொல்லுங்கள்- அப்ரிடியை தொடர்ந்து ஷோயப் அக்தரும் கருத்து

விராட் கோலியை ஓய்வு பெற சொல்லுங்கள் என்று முன்னர் ஷாகித் அப்ரிடி தெரிவித்த நிலையில் ஷோயப் அக்தரும் விராட் கோலி ஓய்வு பெறுவது நல்லது என்று கூறியுள்ளார். விராட் கோலியை ஒட்டுமொத்தமாக ஓய்வுபெற சொல்லுங்கள் என்று ஷாகித் அப்ரிடி கூறிய கருத்துக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ஷோயப் அக்தரும் டி20 பார்மேட்டில் விராட் கோலி ஓய்வு பெறுவது நல்லது என்று கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு நவம்பரில் தனது 70ஆவது சதத்தை அடித்த விராட்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.