Sports

நியூசிலாந்தை வீழ்த்தி கெத்தாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம், ரிஸ்வான் அசத்தலான பேட்டிங்கால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49 ரன்களை எட்டுவதற்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், கேப்டன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்….

Read More
Sports

டெத் ஓவரில் ஒரு சிக்ஸர் கூட இல்லை.. வெளுத்து வாங்கும் பாக், அணி! திணறும் நியூசிலாந்து!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு, நியூசிலாந்து அணி 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. கடந்த 20 நாட்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றில் இருந்து அரையிறுதிக்கு நியூசிலாந்து – பாகிஸ்தான், இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகள் தேர்வான நிலையில், முதல் அரையிறுதிச் சுற்று இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில்…

Read More
Sports

பாக் VS நியூசி அரையிறுதி 1-வது ஆட்டம்: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு!

2022 டி20 உலகக்கோப்பை தொடரின் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 2022 டி20 உலகக்கோப்பை போட்டிகள் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளன. பொதுவாகவே உலகக்கோப்பையின் உள்ளே வரும் சிறிய அணிகளுடனான போட்டியை எக்ஸ்ட்ரா புள்ளிகளை சேர்க்கும் ஒரு போட்டியாகவே பெரிய அணிகள் பார்த்து வந்த நிலையில், எந்த உலகக்கோப்பையிலும் இல்லாத அளவிற்கு இந்த உலகக்கோப்பையில் சிறிய அணிகள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி பெரிய அணிகளுக்கு எதிராக பெரிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.