Sports

இந்தியா – இங்கிலாந்து மோதும் அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்னவாகும்?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், ஒருவேளை நாளை மழைக் குறுக்கிட்டால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்துக் காணலாம். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று, சூப்பர் 12 சுற்றுகள் ஆகியவை மழையுடன் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் அரையிறுதிக்கு தேர்வான நியூசிலாந்து அணியை, பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 3-வது…

Read More
Sports

அரையிறுதியில் அதிர்ச்சி கொடுத்த நியூசிலாந்து – தோல்விக்கு இந்த 5 விஷயங்கள் தான் காரணம்!

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து நியூசிலாந்து அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது. குரூப் 1 பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது நியூசிலாந்து. அந்த குரூப்பில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது. குரூப் – 2 பிரிவில் இந்திய அணி எப்படி பெரிய சிக்கல் இல்லாமல் முதலிடத்தை பிடித்ததோ அதேபோல் நியூசிலாந்து அணியும் குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்தது. ஆனால், தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணியிடம் மிக எளிதாக நியூசிலாந்து தோற்றுவிட்டது. நியூசிலாந்து அணி தோல்வி…

Read More
Sports

‘திரும்பி வருவேனு எதிர்பார்க்கலல’-பீனிக்ஸ் பறவையாய் போராடி ஃபைனலில் கால்பதித்த பாகிஸ்தான்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்புகள் நழுவிய நிலையில், பாகிஸ்தான் அணி பீனிக்ஸ் பறவைப் போன்று மீண்டும் இறுதிப் போட்டிக்கு 3-வது முறையாக தகுதிப் பெற்றுள்ளது. அந்த அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆரம்பம் முதல் தற்போது வரை வெற்றி மற்றும் தோல்வியடைந்தது குறித்துப் பார்க்கலாம்.  ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி பங்குபெற்றது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.