Sports

பந்து ஸ்டம்பில் பட்டும் ஏன் ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகவில்லை! என்ன சொல்கிறது ரூல்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ரன்களுடன் ஆடி வருகிறது இந்திய அணி. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடுகிறது. நேற்று தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான பேட்டிங்கால் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி…

Read More
Sports

அரையிறுதியில் தோல்வியை தழுவிய மொராக்கோ அணி – வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து மொராக்கோ அணி வெளியேறிய நிலையில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் அந்த அணியின் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். உலக கோப்பை கால்பந்து போட்டியில் அரை இறுதியை எட்டிய முதல் ஆப்ரிக்க அணியான மொராக்கோ , பிரான்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழையும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மொராக்கோ தோல்வி அடைந்தது. இதனால் மொராக்கோ அணி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே, தோல்வியை ஜீரணிக்க இயலாமல் பிரான்ஸின் நைஸ் பகுதியில் மொராக்கோ…

Read More
Sports

மீண்டும் பட்டம் வெல்லுமா பிரான்ஸ்? – மெஸ்ஸியின் மேஜிக் பைனலிலும் தொடருமா?

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோ அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் மொராக்கோ அணியுடன் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் விளையாடியது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்ரிக்க மற்றும் அரபு அணி என்ற பெருமையுடன் மொராக்கோ களமிறங்கியது. மெஸ்ஸி, அல்வாரஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் அர்ஜென்டினா களமிறங்கியது. ஆட்டம் தொடங்கிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.