Sports

பிஃபா அரையிறுதி 2: பிரான்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் மேஜிக் நிகழ்த்துமா மொராக்கோ?

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் இன்று நள்ளிரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அல்பயத் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்குகிறது. இதில் நடப்புச்சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து, ஆப்ரிக்க அணியான மொராக்கோ களமிறங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய…

Read More
Sports

சூர்ய குமாரையே பின்னுக்கு தள்ளிய ஸ்ரேயாஸ்; புதிய ரெக்கார்டுகள் படைத்த பண்ட், புஜாரா!

சூரியகுமாரை பின்னுக்கு தள்ளிய ஸ்ரேயாஸ் ஐயர்! 2022ன் அதிக ரன்கள் குவித்த வீரரானார்! இந்தியாவின் தற்போதைய இன்ஃபார்ம் பேட்டரான சூரியகுமார யாதவை பின்னுக்கு தள்ளி, இந்திய அணிக்காக இந்த வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரரானார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே இன்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனையை படைத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கும் போது, 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி,…

Read More
Sports

நோ பாலில் விக்கெட்; வாய்ப்பு கிடைத்தும் சொதப்பிய ஷாபாலி வர்மா! இந்திய அணி தோல்வி

16 போட்டிகளில் உலகின் நம்பர் 1 டி20 பேட்டராக மாறி சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை தஹ்லியா மெக்ராத்-ஐ, தனது அறிமுக போட்டியிலேயே போல்டாக்கி முதல் விக்கெட்டை எடுத்து அசத்தியுள்ளார் இந்திய வீராங்கனை அஞ்சலி சர்வானி. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்குபெற்று விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 172 ரன்கள் எடுத்திருந்த போதிலும், இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி தங்களுடைய அபாரமான பேட்டிங்கால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.