Sports

கடைசியில் கைக்கொடுத்த அஸ்வின்-குல்தீப்! முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சேர்த்துள்ளது இந்திய அணி. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்று தோல்வியடைந்த இந்திய அணி, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஆடிவருகிறது. இந்நிலையில் நேற்று தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற…

Read More
Sports

”விடிய விடிய ஃபுட்பால் பார்த்தேன்; இப்படியாகும்னு நினைக்கல” Facial Palsyயால் பாதித்த சீனர்

விளையாட்டு ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக கத்தார் நாட்டில் கடந்த நவம்பர் 20ம் தேதியில் இருந்து தொடங்கி களைகட்டி வருகிறது 2022ம் ஆண்டுக்கான FIFA கால்பந்து உலகக்கோப்பை போட்டி. ஆசியாவின் இந்தியா, சீனா உட்பட பல நாடுகளிலும் கால்பந்து போட்டிகளுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதன்படி, நடப்பு கால்பந்து உலகக்கோப்பை போட்டியை ஒவ்வொரு நாளும் ஃபுட்பால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விடிய விடிய கால்பந்து…

Read More
Sports

‘ஸ்பிலிட்’ கேப்டன்சிக்கு மாறிய நியூசிலாந்து! கேப்டன் பதவியிலிருந்து வில்லியம்சன் விலகல்!

நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். புதிய டெஸ்ட் கேப்டனை நியமித்துள்ளது நியூசிலாந்து அணி. சிகப்பு நிற பந்தாட்டம் எனப்படும் கிரிக்கெட் சிறந்த வடிவமாக பார்க்கப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கு, ஒரு உலகக்கோப்பை தொடர் வைக்கப்படவேண்டும் என்ற குரல் காலங்காலமாக வைக்கப்பட்டு, 2020ஆம் ஆண்டிற்கு பிறகு அது ஐசிசி தரப்பால் அனைவரது அமோக வரவேற்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வெகுசிறப்பாகவே அமைந்தது. இறுதிப்போட்டியில் முன்னேறிய இந்தியா மற்றும் நியூசிலாந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.