Sports

பிரெஞ்ச் ஓபன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தினார்.  மிகுந்த எதிர்பார்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை சிட்சிபாஸிடம் பறிகொடுத்தார் ஜோகோவிச். அடுத்த மூன்று செட்களை 6 – 3, 6 – 2, 6 – 4 என கைபற்றி ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். இது அவர் வென்றுள்ள 19வது…

Read More
Sports

தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

‘இந்தியாவின் பறக்கும் மனிதர்’ என அழைக்கப்படும் தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவர் இந்திய மகளிர் வாலிபால் அணியின் முன்னாள் கேப்டனும் கூட. அவருக்கு வயது 85. FORTIS மருத்துவமனையில் அவர் கொரோனா சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மில்கா சிங் தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  1955இல் மில்கா சிங்கை இலங்கை சுற்றுப்பயணத்தில் சந்தித்தார் நிர்மல். இருவருக்குள்ளும்…

Read More
Sports

யூரோ கோப்பை : குரோஷியாவை வீழ்த்தி முதல் வெற்றியை துவங்கிய இங்கிலாந்து

யூரோ கால்பந்து கோப்பையின் லீக் ஆட்டத்தில் குரூப் D பிரிவில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இந்த சீசனின் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடரை துவங்கியுள்ளது.  இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் போட இறுதி வரை முயற்சித்து கொண்டிருந்தன. இருப்பினும் இங்கிலாந்து அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பந்தை கோல் போஸ்டுகக்குள் தள்ளினார். போட்டியின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.