Sports

ஜோகோவிச் கொடுத்த ‘டென்னிஸ் ராக்கெட்’ – மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சிறுவன்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றிப்பெற்ற ஜோகோவிச் தான் விளையாடிய ராக்கெட்டை கேலரியில் இருந்த சிறுவனுக்கு கொடுக்க, அதை வாங்கிய பின் சிறுவன் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை சிட்சிபாஸிடம் பறிகொடுத்தார் ஜோகோவிச். அடுத்த மூன்று செட்களை 6 – 3, 6…

Read More
Sports

சவுத்தாம்டனில் பயிற்சி போட்டி: ஜடேஜா, ரிஷப் பன்ட் அசத்தல் பேட்டிங்; வீடியோ வெளியீடு

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து 3 நாள் பயிற்சி போட்டி விளையாடினார்கள். இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று தங்களை 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். பின்பு, தனிமைக்காலம் முடிந்து 2 நாள்களுக்கு முன்பு…

Read More
Sports

கோபோ அமெரிக்கா கால்பந்துப் போட்டி: பிரேசில் அசத்தல் வெற்றி

தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதும் புகழ்பெற்ற கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் வெனிசுலா அணியை நடப்புச் சாம்பியனான பிரேசில் 3 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு பிரேசிலில் நேற்று முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை நடக்கிறது. முதலில் இந்த போட்டியை கொலம்பியா, அர்ஜென்டினா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.