sports news

Tamil Thalaivas: அசன் விதைத்த நம்பிக்கை விதை; சீறிப் பாய்ந்த தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி வரலாற்றிலேயே முதன் முறையாக அரையிறுதி சுற்றில் தமிழ் தலைவாஸ் களமிறங்க இருக்கிறது 2.26 கோடிக்கு வாங்க பட்ட பவன் குமார் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக வெளியேறினார். தொடர் தோல்வி, சாகர் காயம், பயிற்சியாளர் மாற்றம் என எல்லா தடைகளையும் உடைத்து தமிழ் தலைவாஸ் விஸ்பரூபம் எடுத்ததற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் அசன் குமாரே. அசன் குமார் வந்த பிறகுதான் தமிழ் தலைவாஸ் ‘வேற மாதிரி’ அணியாக மாறியது. அசன் குமார் எப்படி இதை…

Read More
sports news

தேசிய அளவிலான காவலர் ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த மதுரை காவலர்!

தேசிய அளவில் புனேயில் நடந்த காவலர்களுக்கான ஆணழகன் போட்டியில் மதுரையைச் சேர்ந்த காவலர் சிவா முதலிடம் பெற்றுள்ளதற்கு தமிழக காவல்துறையினரும், மதுரை மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவலர் சிவா மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சிவா ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தன் உடலை திடகாத்திரமாக்க பயிற்சி எடுத்து மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்று வந்தார். பின்பு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து தற்போது ஆயுதப்படை காவலராகப் பணிபுரிந்து…

Read More
sports news

“ரசிகர்கள் உங்களை எங்கே எனக் கேட்பதையும்,பெயரைக் கத்துவதையும் நிறுத்தவில்லை”-ரொனால்டோவின் காதலி!

நேற்று நடைபெற்ற போர்ச்சுக்கல் Vs சுவிட்சர்லாந்து இடையேயான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ரொனால்டோவிற்குப் பதிலாக களம் இறக்கப்பட்ட கொன்ஸாலோ ராமோஸ் எனும் 21 வயதே ஆன வீரர் ஹாட்ரிக் கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தார். சர்வதேச அளவில் வெறும் 35 நிமிட அனுபவம் மட்டுமே கொண்ட ராமோஸூக்காகத்தான் இப்போட்டியில் போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் ரொனால்டோ கொஞ்சம் அப்செட்டானது போல தெரிந்தது. 6-1 என கோல் கணக்கில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.