இப்போது பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா? எக்ஸ்பர்ட் சொல்வது இதுதான்!
உலகளாவிய அளவில் இக்கட்டான சூழ்நிலையைக் கோவிட் ஏற்படுத்தி இருந்தாலும், இதே காலகட்டத்தில் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 2.58 கோடி புது முதலீட்டாளர்கள் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். தற்போது முதலீட்டில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களின் அளவு சுமார் 8.05 கோடியாகும்! பங்குச் சந்தை வர்த்தகத்தில் 38 ஆண்டு கால அனுபவமிக்க பொருளாதார நிபுணர் மற்றும் ஈக்வினாமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் G. சொக்கலிங்கம் பங்குச் சந்தை…