ஒரு டன், ஒன்றரை டன், 2 டன். இப்படி பல டன் கணக்குகளில் ஏசி வந்தாலும் உங்களுக்கு ஏற்ற ஏசி எது என்று தெரிந்துகொள்ளாமல் வாங்கக்கூடாது! ஏசி டன் அதிகரிக்க அதிகரிக்க அதன் விலையும், அது பயன்படுத்தும் மின்சாரமும் அதிகரிக்கிறது. பலரும் இப்போது இ.எம்.ஐ.-யில் ஏசி வாங்குவதால், கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் பரவாயில்லை, 2 டன் ஏசியே வாங்கிவிடுவோம் என்று நினைக்கலாம். வெரி சாரி, அந்தத் தவற்றைச் செய்யாதீங்க!

யாருக்கு எந்த டன் ஏசி பெஸ்ட்டு?

உங்களுடைய ரூம் எவ்வளவு பெரியது? அறையில் எத்தனை பேர் இருப்பீங்க? ஏசி வாங்கும்போது இந்த ரெண்டு விஷயமும் ரொம்ப முக்கியம்!

உங்களுடையது 10 x 10 அடியை (அதாவது 100 சதுர அடியை) விட சிறிய அறையா? ரூமில் ஒருவரோ இருவரோதான் இருப்பீங்களா? – உங்களுக்கு 1 டன் ஏசி போதும்!

250 சதுர அடிக்கு 1.5 டன் ஏசி

400 சதுர அடிக்கு 2.0 டன் ஏசி

அதற்கு மேல் பெரிய அறை அல்லது ஹாலுக்கு 2.5 டன் ஏசி அல்லது அதற்கும் மேல் வாங்கலாம்! சிறப்பாக குளிரூட்டக்கூடிய ஏசி என்றாலும் நிறைய நபர்கள் அறைக்குள்ள இருந்தா குளிர்ச்சி இருக்காது. அதுதான் தெர்மோடைனமிக்ஸ்!

மேலும், உங்களுடைய வீடு வெயிலான பகுதியில் இருக்குதா? வீடு எந்தத் தளத்தில் இருக்கு? வீட்டின் ஜன்னல்கள் எந்தப் பக்கம் பார்த்து இருக்குது? அறையை அடிக்கடி திறந்து வைப்பீர்களா? அறையில் எத்தனை மின் விளக்குகள் இருக்கின்றன? எவ்வளவு நேரம் ஏசி பயன்படுத்துவீங்க? இதையெல்லாம் பொறுத்தும் ஏசி-யின் டன் தேவை மாறும்!

ஆட்டோமேட்டிக் அட்ஜஸ்டபுள் ஏசி வந்தாச்சு!

மேற்கண்ட விஷயங்களை எல்லாம் அளந்து எடுத்து ஏசி வாங்குவது என்பது நிஜமாகவே கஷ்டமான காரியம்தான்! இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. வருடாவருடம் ஸ்மார்ட்டான ஏசிக்களை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இவற்றுள் புகழ்பெற்ற ‘வோல்டாஸ்’ நிறுவனத்தின் அட்ஜஸ்டபிள் ஏசி சிறப்பான விமர்சனங்களை அள்ளி இருக்குது!

வோல்டாஸ் அட்ஜஸ்டபிள் ஏசியின் சிறப்பம்சம் என்னன்னா, அறையில் ரெண்டு பேர் இருந்தா 1 டன் ஏசியாக வேலை செய்யும். அதுவே 4 பேர் இருந்தா 1.5 டன் ஏசியாக வேலை செய்யும். அதற்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தா, தானாகவே 2 டன் ஏசியாக தன்னுடைய மோடை மாற்றிக்கொள்ளும்! அதனால், இனிமேல் வோல்டாஸ் அட்ஜஸ்டபிள் ஏசி வாங்குனா போதும்! உங்களின் அறைக்குத் தேவையான குளிர்ச்சியை அதுவே ஆட்டோமேட்டிக்கா பார்த்துக்கும்!

ஒரு சூப்பர் ஆஃபர் இருக்கு, மிஸ் பண்ணிடாதீங்க!

நம்ம ‘சத்யா’ ஹோம் அப்ளையன்ஸஸ் ஷோரூம்களில் இப்போ வோல்டாஸ் அட்ஜஸ்டபிள் ஏசி வாங்குனா ரூ. 7000 மதிப்புடைய அமெரிக்கன் டூரிஸ்டர் டிராலி பேக்-ஐ இலவசமாக எடுத்துச் செல்லலாம்! அதுமட்டுமில்லாம வோல்டாஸ் அட்ஜஸ்டபிள் ஏசியை மிகச்சிறந்த விலையில் வழங்குகிறது நம்ம சத்யா. எளிமையான பல இ.எம்.ஐ. வசதியும் இருக்கு, அதனால் இந்தக் குறுகிய கால சூப்பர் ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க!

ஏசி வாங்கணும்னா இந்த லிங்கை இப்போவே கிளிக் பண்ணுங்க. உங்களுடைய விவரங்களை பதிவு செய்து, கூப்பன் கோடு பெறுங்க! https://www.sathya.store/voltas-sep

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.