Science

கேஸ் லீக்கேஜை எச்சரிக்கும் மாதிரி கருவி, பள்ளி மாணவிகள் கண்டுபிடித்த `ஹோம் ஆட்டோமேஷன் சிஸ்டம்’!

பள்ளி மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் அறிவியல் சம்பந்தப்பட்ட திறமைகளை வெளிக்கொணர்வதற்காக, மத்திய அரசின் அடல் இனோவேஷன் மிஷன் (Atal Innovation Mission – AIM) சார்பாக, மாநில அளவில் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம், இந்த வருடத்துக்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. கரூர் மாவட்டம், ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளான தனிஷ்கா, அனன்யா நிவாஸினி, ‘ஹோம் ஆட்டமேஷன் சிஸ்டம்’ என்ற நவீனக் கருவியின் மாதிரியைக்…

Read More
Science

உலகையே மாற்றக்கூடிய தொழில்நுட்பம் – சென்னை பேராசிரியருக்கு இத்தாலியின் உயரிய ENI விருது!

சென்னை ஐஐடியின் வேதியல் துறை பேராசிரியர் ப்ரதீப் தலப்பிள், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வழிகாட்டியுள்ளார். இத்தனை ஆண்டுக்கால சிறந்த பணிக்குப் பத்ம ஸ்ரீ விருதையும் வாங்கியுள்ளார். பிரதீப் தலப்பிள் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் செய்த சிறப்பான பணிகளுக்காக மத்திய அரசு அவருக்குப் பத்ம ஸ்ரீ விருதை 2020ல் அளித்துள்ளது. ப்ரதீப் தலப்பிள் தண்ணீரிலுள்ள பூச்சிக்கொல்லிகளை நானோகெமிஸ்ட்ரி முறையில் அழிக்கும்…

Read More
Science

`என் கிராமத்தின் பெயர் நாசா வரை..!’ – விண்வெளி செல்லும் தன் படைப்புக்கு கிராம பெயர் வைத்த மாணவர்

மாணவர் டிராவிட் ரஞ்சன் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காகவும், அவர்களின் பரிசோதனை படைப்புகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, விண்ணுக்கு ஏவி வருகிறது நாசா. இதற்கு, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் ஆராயப்பட்டு அதில் 120 படைப்புகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படைப்புகள் Sounding Rocketகளிலும், Research Balloonகளிலும் விண்வெளிக்கு செலுத்தப்படும். அந்த வகையில், இந்த வருடம் idoodlEDU என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய Cubes In Space Program என்ற போட்டியில் கலந்துகொண்டு,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.