Regulations

Google Pay ஆப்பிலும் ஆதாரை இணைக்கும் முறை அறிமுகம் – எதற்காகத் தெரியுமா?

மத்திய அரசு ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது முதல் சிம் கார்ட் தொடங்கி மின் அட்டை, வங்கிக் கணக்கு வரை பெரும்பாலனவற்றில் ஆதாரை எண்ணை இணைப்பது கட்டாயமாகிவிட்டது. அந்த வகையில் தற்போது பணப்பரிமாற்றம் செய்யும் ‘Google Pay’ செயலி, மத்திய அரசின் ‘NPCI’ யுடன் இணைந்து UPI-ஐ வெரிஃபை செய்வதற்காக ‘Google Pay’ யிலும் ஆதாரை எண்ணை இணைக்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆதார் கார்டு அடிப்படையிலான UPI கணக்குத் தொடங்கும் வசதியும் ‘Google Pay’-ல் கொண்டுவரப்பட்டுள்ளது….

Read More
Regulations

மொபைல் போன் தொலைந்துவிட்டதா? எளிதாக டிராக் செய்து மீட்கலாம்..! மத்திய அரசின் புதிய திட்டம்…!

மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அக்கம்பக்கத்தில் தேடி பார்ப்பீர்கள்… மொபைல் எண்ணுக்கு போன் செய்து பார்ப்பீர்கள்… கடைசியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிப்பீர்கள். தற்போது இது எதுவுமே இல்லாமல், எளிதாக வலைதளம் மூலமாக ‘உங்கள் மொபைல் போன் எங்கே?’ என்று கண்டுபிடித்துவிடலாம். மத்திய அரசு, மத்திய டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (CDoT) Central Equipment Identity Registry (CEIR) என்ற தொழில்நுட்பத்தை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொழில்நுட்பம் முக்கியமாக மொபைல் போனின் IMEI…

Read More
Regulations

“ChatGPT-ஐ லாப நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது ஆபத்தானது!”- எலான் மஸ்க் இப்படிச் சொல்ல என்ன காரணம்?

`Open AI’ என்ற நிறுவனம் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன், கிரெக் ப்ரோக்மேன், ரீட் ஹாஃப்மேன் உள்ளிட்ட சில பெரும் டெக் ஜாம்பவான்களால் 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. லாப நோக்கம் ஏதுமின்றி ஓப்பன் சோர்ஸாக பல செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல AI தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இதன் நோக்கம். அந்த வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த அதிதிறன் கொண்ட ‘ChatGPT’ சர்ச் இன்ஜின். இந்த ‘ChatGPT’ அறிமுகமான சில மாதங்களிலேயே பல கோடி பயன்பாட்டாளர்களைப் பெற்று டெக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.