recipes

ரசம், அல்வா, இட்லி, ஜெல்லி…. நாவல்பழத்தில் `ஊதா கலரு’ வீக் எண்டு விருந்து!

எங்கே பார்த்தாலும் கணகளைக் கவரும் வகையில் நாவல் பழங்கள் விற்பனைக்கு கொட்டிக் கிடக்கின்றன. சர்க்கரைநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நாவல் பழத்தில், விதம் விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. இந்த வார வீக் எண்டை நாவல் பழ விருந்தால் ‘ஊதா கலரு’ ஸ்பெஷலாக்கலாமா…? நாவல்பழ ரசம் தேவையானவை: நாவல் பழம் – 10 (கொட்டை நீக்கியது) ரசப்பொடி – அரை டீஸ்பூன் தக்காளி – ஒன்று (சிறியது) மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் வெல்லத்துருவல்…

Read More
recipes

கறிவேப்பிலை, பாகற்காய்- வேர்க்கடலை, காய்கறி கோலா உருண்டை… வீக் எண்டுக்கு விதம் விதமான குழம்பு!

‘இன்னிக்கு என்ன குழம்பு வைக்கிறது….’ பொழுதுவிடிந்தால் பலரின் மண்டைக்குள்ளும் ஓடும் கேள்வி இதுதான். வாரக் கடைசி என்றால் இந்தக் குழப்பம் இன்னும் அதிகரிக்கும். தினமும் சமைக்கிறதையே வீக் எண்டுக்கும் செய்யணுமா என்ற கேள்வி எழும். வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் சூப்பர் குழம்பு ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக… குழம்பு குழப்பமின்றி வீக் எண்டை கொண்டாடுங்கள்… கறிவேப்பிலைக் குழம்பு தேவையானவை: கறிவேப்பிலை – 2 கப் புளி – பெரிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் –…

Read More
recipes

கேரட் சப்ஜா ஜூஸ், கொள்ளு காய்கறி சாலட், ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட் – குளுகுளு வீக் எண்டு ரெசிப்பீஸ்!

அக்னி நட்சத்திரம் முடிந்தும் அனல் விட்டபாடாக இல்லை. மூன்று வேளைகளுக்கும் கூலாக சாப்பிடுவதையே வயிறும் மனமும் விரும்புகிறது. அந்த வகையில் இந்த வார வீக் எண்டை கூலாக ஜூஸ், சாலட் என கொண்டாடத் தயாரா? வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ் தேவையானவை: * வாட்டர்மெலன் (தர்பூசணி) – ஒரு கப் (விதை நீக்கி நறுக்கியது) * சப்ஜா விதைகள் – ஒரு டீஸ்பூன் * சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன் * மிளகுத்தூள் –…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.