politics

பண மதிப்பிழப்பு: “ராகுல் காந்தி இப்போது மன்னிப்பு கேட்பாரா?!” – முன்னாள் மத்திய அமைச்சர் தாக்கு!

2016-ல் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகப் பிரதமர் மோடியால் திடீரென ரூ.500, ரூ.1,000 செல்லாது என நடைமுறைப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இன்றுவரை அரசியல் கட்சிகள் பலவும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேசமயம் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு 4:1 என்ற…

Read More
politics

`புதிய இந்தியாவின் தந்தை’ மோடி? – சர்ச்சையும் பின்னணியும்!

இந்தியாவின் தேசத் தந்தை என்று மகாத்மா காந்தி அழைக்கப்படுகிறார். இந்த நிலையில், ‘புதிய இந்தியாவின் தேசத்தந்தை’ என்று பிரதமர் மோடியை அழைத்ததன் மூலம் புதிய சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார், பா.ஜ.க-வைச் சேர்ந்த மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் அம்ருதா, கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ‘நமக்கு இரண்டு தேசப் பிதாக்கள் இருக்கிறார்கள். புதிய இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி.. முந்தைய…

Read More
politics

“பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அரசியலாக்கியதற்காக திமுக தலைகுனிய வேண்டும்!” – அண்ணாமலை சாடல்

2016-ல் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையை அரசியல் கட்சிகள் பலவும் கடுமையாக விமர்சித்தன. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நாசிர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடந்த விசாரணையில், மனுதாரர்கள் சார்பாக ப.சிதம்பரம், மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் வாதங்கள் முடிவடைந்ததையடுத்து……

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.