politics

Tamil News Live Today: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்… இன்றே கடைசி நாள்!

வேட்புமனு தாக்கல்… இன்றே கடைசி நாள்! தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் சுயேட்சைகள் களத்தில் குதித்தனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் வேட்புமனு தாக்கல் வழக்கத்தை விட மந்தமாக நடைபெற்றது. எனினும் கடந்த 25-ம் தேதி நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் ஒரே நாளில்…

Read More
politics

ஒன் பை டூ: `குடும்பமும் டப்பும்தான் பா.ம.க-வுக்கு முக்கியம்’ என்ற சி.வி.சண்முகத்தின் விமர்சனம்?

கே.பாலு, செய்தித் தொடர்பாளர், பா.ம.க “சி.வி.சண்முகத்தின் கருத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரைப்போல் என்னால் கீழிறங்கிப் பேசவும் முடியாது. ‘அ.தி.மு.க-வின் பாரம் குறைந்துவிட்டது’ என்று இப்போது சொல்லும் அவர்தானே அய்யாவை, காத்திருந்து சந்தித்துப் பேசினார். சண்முகம் பா.ம.க-வை விமர்சிப்பதற்கு முன்பு, எதிர்கால அரசியலையும் மனதில்கொள்ள வேண்டும். 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காக அ.தி.மு.க-வுக்கு நாங்கள் விட்டுக்கொடுத்தது அதிகம். நாங்கள் சார்ந்த சமுதாயத்தின் நலனுக்காக எங்கள் அரசியல் பலத்தையே இவர்களிடம் விட்டுக்கொடுத்திருக்கிறோம். 2019 இடைத்தேர்தலின்போது, யாருடைய ஆதரவில் ஆட்சி…

Read More
politics

நாடாளுமன்றத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; யார் யாருக்கு எந்த தொகுதி?

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் சிலவாரங்களே உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுடன் முதல் கட்சியாக தொகுதி பங்கீட்டை முடிவு செய்து, முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தலுக்கு தயாராகிவிட்டது. கூட்டணி இழுபறியில் இருந்த அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டன….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.