politics

கடலூர்: நலத்திட்ட விழாவுக்கு தாமதமாக வந்த அமைச்சர்கள்; 4 மணி நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்

கடலூரில் மாவட்ட அனைத்துத் துறைகள் சார்பில் `ஈடில்லா ஆட்சி… ஈராண்டே சாட்சி’ என்ற தமிழ்நாடு அரசின் இரண்டாம் ஆண்டு திட்டப் பணிகள் தொடர்பாக சாதனை மலர் வெளியீடு மற்றும் 807 பயனாளிகளுக்கு ரூபாய் 1.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் கலந்துகொண்ட இந்த விழா காலை 10:30 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அத்தனை பயனாளிகளையும் 8:30 மணிக்கே அவர்களின் இருக்கைகளில்…

Read More
politics

“பணவீக்கம் பற்றி விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இல்லை!” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடல்

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் ஒரே மாநிலம் காங்கிரஸ் என்பதால் தேர்தலில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட நட்சத்திர பிரசாரகர்கள் காங்கிரஸைப் பிரிவினைவாதக் கட்சி என்று கடுமையாக விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் Vs பாஜக – கர்நாடகா தேர்தல் அதேபோல் கடந்த முறை கூட்டணி ஆட்சி அமைத்தும் பின்னர் ஆட்சி கவிழ்ந்ததால், இந்த முறை…

Read More
politics

வாரிசு `அட்ராசிட்டி’… அலட்சியம், சர்வாதிகாரம் – நாசரின் அமைச்சர் பதவி பறிப்பு பின்னணி!

தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்படி, தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில், அமைச்சரவை இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், அரசு அதிகாரி ஒருவரை சாதி பெயரை சொல்லி திட்டியது பெரும் சர்ச்சையானது. அதேபோல, துறை ரீதியான செயல்பாடும் குறிப்பிடும்படியாக இல்லையென்று தலைமைக்கு ரிப்போர்ட் சென்றது. இதனையடுத்து, ராஜ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.