Parenting

வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி? #ParentingGuidance

எத்தனை ஆன்லைன் வகுப்புகள் நடத்தினாலும் வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்பதில் கிடைக்கிற அனுபவமே சிறந்தது. அதைக் கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்கள் இழந்திருக்கிறார்கள். குறிப்பாக, பள்ளி மாணவர்கள். உயர்கல்வி பயில்பவர்களுக்கு, சூழலைப் புரிந்துகொள்ளும் மெச்சூரிட்டி இருக்கும், சிறுவயதுப் பிள்ளைகளுக்கு அவ்வளவாக இருக்காது. தனியார் பள்ளி மாணவர்கள் வழக்கமாக கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகளுக்குச் செல்லும்போது எல்லாவற்றிலும் `டச் விட்டு’ப் போயிருக்கும். சூழலுக்குள் மீண்டும் பொருந்திக்கொள்ள சிலகாலம் எடுக்கும். அப்படியிருக்கையில் இந்தத் தொடர் விடுமுறை பற்றிய மாணவர்களின் உளவியல், பெற்றோர்…

Read More
Parenting

“பதின்பருவ மகன் தவறு செய்தால், அதை வாய்ப்பாகக்கொண்டு பெற்றோர் மனம்விட்டுப் பேச வேண்டும்!”- டாக்டர் ஷாலினி

சமீபத்தில் சர்ச்சையான ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ பிரச்னையில், டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பெண்களைப் பற்றி பாலியல் வதை நோக்கில் பகிர்ந்துகொண்ட கருத்துகள் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. சமீபத்தில், தூத்துக்குடியில் ஒரே ஊரைச் சேர்ந்த 5 இளைஞர்கள், நட்பாகப் பழகிப் பாலியல் தொந்தரவு அளித்ததால் 17 வயதுச் சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஒருவன் இளஞ்சிறார் என்பதும், அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர்.ஷாலினி விடலைப் பருவத்தில்…

Read More
Parenting

“குழந்தைகளை எப்போதும் பிசியாக வைத்திருக்கத் தேவையில்லை, ஃப்ரீயா விடுங்க!” – பேரன்ட்டிங் கைடன்ஸ்!

பள்ளிகளெல்லாம் திறக்கப்படவில்லை என்றால், அறிவியலாளர்களுக்கு முன்னாடி அம்மாக்களே தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிடுவர். பேரன்ட்டிங் பரிதாபங்கள்! சமீபத்தில் இணையத்தைக் கலக்கிய மீம்ஸ் அது. ஸ்கூல், டியூஷன், பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், ஹோம் வொர்க் என நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி ஓடிக்கொண்டேயிருந்த நம் வீட்டுக் குழந்தைகள், இப்போது ஒரேடியாக வீட்டுக்குள் ‘அடுத்து என்ன செய்வது’ என்று தெரியாமல் விழிபதுங்கி நிற்கிறார்கள். அந்த வகையில், `வீட்டுக்குள்ளேயே இருப்பதால் குழந்தைகளை கவனிக்கவே எங்க நேரமெல்லாம் போயிடுதுப்பா’ எனப் புலம்பும் பெற்றோரின் எண்ணிக்கை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.