Health Nature

இந்தியாவில் கடைசி இரண்டு வருடத்தில் காடுகளின் பரப்பு 2261 சதுர கி.மீ அதிகரிப்பு

இந்தியாவில் கடைசி இரண்டு வருடத்தில் காடுகளின் பரப்பு 2261 சதுர கிலோமீட்டர் அதிகரித்திருப்பதாக இந்திய வன ஆய்வு அறிக்கை 2021-ல் தெரிய வந்துள்ளது.  இந்தியாவின் காடுகளின் பரப்பு, தன்மை, சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து வருடம் தோறும் மத்திய சுற்றுச்சூழல் துறை இந்திய வன ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான வன அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் வெளியிட்டார். அதில் இந்தியாவில் மொத்தமாக 80.9 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் காடுகள்…

Read More
Health Nature

போகிப் பண்டிகை: கடந்த ஆண்டை விட சென்னையில் குறைவாக பதிவான காற்று மாசின் அளவு

தமிழ்நாட்டில் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தலைநகர் சென்னையில் காற்றின் தரத்தினை கண்காணித்து அதனடிப்படையில் காற்று மாசு அளவு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம். அதில் கடந்த ஆண்டை (2021) விட நடப்பாண்டு (2022) காற்று மாசின் அளவு வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக சென்னையின் 15 மண்டலங்களில் காற்றின் தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த ஆய்வின்படி 12.01.2022 காலை 8 மணி முதல்…

Read More
Health Nature

சென்னை வரை உணரப்பட்ட வளிமண்டல அதிர்வு: காரணம் என்ன?

தெற்கு பசிபிக் நாடான பூங்காவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக வளிமண்டல அதிர்வு சென்னை வரை உணரப்பட்டுள்ளது. நில அதிர்வு கேள்விப்பட்டிருப்போம் அது என்ன வளிமண்டல அதிர்வு? தெற்கு பசுபிக் தீவு நாடான டோங்காவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக உண்டான வளிமண்டல அதிர்வு சென்னையில் உணரப்பட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஹொங்கா – டொங்கா தீவில் 2009ம் ஆண்டு பசுபிக் பெருங்கடலில் இருந்து வெளிப்பட்டு எரிமலை தீவை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.