Health Nature

பெரம்பலூரில் அரியவகை ‘கொட்டகை’ ஆந்தை குஞ்சுகள் மீட்பு

பெரம்பலூரில் அரியவகை ஆந்தை குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர். பெரம்பலூர் கல்யாண்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. மூன்று மாதங்களாக இயங்காமல் இருந்த அந்த ஆலையை பணியாளர்கள் சீர்செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பகுதியில் இருந்து பறவை குஞ்சுகள் நான்கு வித்தியாசமாக கத்தியபடி ஓடிவந்துள்ளன. பார்ப்பதற்கே வித்தியாசமான தோற்றத்துடனான பறவை குஞ்சுகள் இருப்பதாக தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்டுச்சென்றனர். அவை அரியவகையான…

Read More
Health Nature

மின்கம்பியால் வனவிலங்குகள் உயிரிழந்தால் டான்ஜெட்கோதான் பொறுப்பு : பசுமை தீர்ப்பாயம்

மின் கம்பியை மிதித்து வனவிலங்குகள் உயிரிழப்புக்கு டான்ஜெட்கோ தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக வனத்துறைக்கு இழப்பீடாக ரூ.75 லட்சத்தை டான்ஜெட்கோ வழங்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது நீலகிரி – பந்தலூர் வனப்பகுதியில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார வயரை மிதித்த ஒரு ஆண் யானை, 4 காட்டுப்பன்றி, 2 கீரிப்பிள்ளை, 3 நல்லபாம்பு உள்ளிட்டவை இறந்து போனதாக பத்திரிகையில் வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் தென்மண்டல…

Read More
Health Nature

பென்ச் புலிகள் காப்பகத்தின் ராணி – ‘காலர்வாலி’ பெண் புலி மரணம்

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பென்ச் புலிகள் காப்பகத்தின் ராணி என சொல்லப்பட்டு வந்த ‘காலர்வாலி’ என்ற பெண் புலி உயிரிழந்துள்ளது. 16 வயதான அந்த புலி தனது வாழ்நாளில் மொத்தம் 29 குட்டிகளை ஈன்றது. அதில் 25 குட்டிகள் உயிருடன் தற்போது வாழ்ந்து வருகின்றன. அதனால் பென்ச் புலிகள் காப்பகத்தின் ‘சூப்பர் மம்மி’ எனவும் காலர்வாலி போற்றப்பட்டது.  புலிகள் பாதுகாப்புத் திட்டத்தில் அதன் எண்ணிக்கையை பெருக்க உதவிய புலிகளில் காலர்வாலியின் பங்கும் கொஞ்சம் அதிகம். T15…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.