Health Nature

“விமான நிலையத்தை சுற்றி பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும்”- சென்னை விமான நிலையம்

போகி பண்டிகையன்று விமான நிலையத்தை சுற்றி இருக்கும் மக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளான பரங்கிமலை, பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல் உள்ளிட்ட இடங்களில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில், விமான நிலையத்தை சுற்றி வசிக்கும் மக்கள் தங்களுடைய பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் போகி…

Read More
Health Nature

கட்ச் பாலைவனத்தில் ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்ட ஃபிளமிங்கோ பறவைகளின் கூடுகள்!

பூவுலகில் வாழ்ந்து வரும் உயிரினங்களில் இடப்பெயர்வுக்கு பிரசித்தி பெற்றது பறவைகள்தான். பூமியின் சூழலியலை சரியாக உணர்ந்து அதற்கு தகுந்தபடி செயல்படுவதும் பறவைகள்தான். அதுவும் எல்லையே இல்லாமல் பறந்து விரிந்துள்ள இயற்கையை ஆட்சி செய்வதும் இந்த பறைவகள்தான். அந்த வகையில் இடப்பெயர்வுக்கு உலக அளவில் அதிகம் பிரசித்தியான ஃபிளமிங்கோ (நாரை) பறவைகள் தற்போது இந்தியாவில் முகாமிட்டுள்ளன.  Point Calimere ( Kodiakarai ) Wildlife and Bird Sanctuary in Tamil Nadu is abuzz with thousands…

Read More
Health Nature

ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானை கூட்டம்

கர்நாடக தமிழக எல்லையில் ஊருக்குள் நுழைந்த 25 காட்டு யானைகள். நீண்ட நேரம் போராடி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் இருமாநில வனத்துறையினர் விரட்டினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தமிழக கர்நாடக மாநில எல்லையான தேவரட்டம் வனப்பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குமரபுரம் மற்றும் தும்மணபள்ளி ஆகிய கிராமங்களில் நுழைந்து அங்குள்ள விளைநிலங்களில் தஞ்சமடைந்தன. மேலும் அங்குள்ள கத்தரிக்காய், கோஸ், வாழைத்தோட்டம் பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.