motor

ஃப்ரீயா இருக்கும்போது ஹெல்மெட்டை சுத்தம் செய்யுங்களேன்… அது அவசியம்! ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி

கொரோனாவிலிருந்து தப்பிக்க 21 நாள்கள் நம்மை நாமே வீட்டுக் காவலில் வைத்திருக்கிறோம். வொர்க் ஃபிரம் ஹோமாக இருந்தாலும்கூட, பொழுதைப் போக்க ஏதாவது செய்ய வேண்டும். திரைப்படம் பார்ப்பது, புத்தகம் படிப்பதெல்லாம் எப்படி ஒரு பொழுதுபோக்கோ, அப்படித்தான் வீட்டை சுத்தம் செய்வதும். இந்த நேரத்தில் வீட்டையும், வீட்டில் இருக்கும் வாகனங்களையும் மட்டும் சுத்தம் செய்தால் போதாது .தினமும் நீங்கள் அணியும் ஹெல்மெட் பக்கம் கொஞ்சம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். ஹெல்மெட் ஹெல்மெட்டை ஏன் சுத்தப்படுத்த வேண்டும்? அழுக்கான உடைகளை…

Read More
motor

ரெனோ – நிஸானின் காம்பேக்ட் எஸ்யூவிகளில் சன்ரூஃப்! -அசத்தல் கார்களின் பெயர் தெரியுமா?

சன்ரூஃப்… தற்போது புதிதாக அறிமுகமாகும் கார்களில் இந்த வசதி இருக்கிறதா என்பதில், மக்கள் ஆர்வமுடன் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. எனவே, அந்த மாடல் இருக்கும் செக்மென்ட்டுக்கு ஏற்ப, சன்ரூஃப்பின் அளவும் மாறுபடுகிறது. இதன் வெளிப்பாடாக, தாங்கள் வெளியிடப்போகும் பட்ஜெட் காம்பேக்ட் எஸ்யூவிகளில் (ரெனோ: HBC, நிஸான்: EM2) இந்த வசதியை வழங்கும் முடிவில் ரெனோ – நிஸான் நிறுவனங்கள் உள்ளன. இதனால், ‘சன்ரூஃப் உடன் கூடிய விலை குறைவான கார்’ என்ற பெருமையை இவை பெறும் என நம்பலாம்….

Read More
motor

மீண்டது சீனா..! – முழுவீச்சில் தொடங்கியது வாகனங்களின் உற்பத்தி

இந்தியாவில் 21 நாள்களுக்கு லாக்-டவுண் அறிவிக்கப்பட்டதைப்போல, ஜனவரி மாதம் சீனாவில் லாக்-டவுண் அறிவிக்கப்பட்டு 30 நாள்களுக்கு மேல் நீடித்தது. பல ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சப்ளை இல்லாமல் பாதிக்கப்பட்டன. ஆட்டோமொபைல் தொழிற்சாலை சீனா இப்போது கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதால், வுஹான் மாகாணத்தில் மீண்டும் தொழில்கள் தொடங்கப்பட்டுவிட்டன. பியூகாட் நிறுவனம், தனது சீன கூட்டு நிறுவனமான டோங்ஃபெங் உடன் சேர்ந்து, வுஹான் மாகாணத்தில் இருக்கும் தொழிற்சாலை உள்பட சீனாவில் இருக்கும் தனது மூன்று தொழிற்சாலைகளிலும் தயாரிப்பைத் தொடங்கிவிட்டது. Also…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.