Motivation

Motivation Story: பாஸ்டன் மாரத்தானில் கலந்துகொண்ட முதல் பெண் – பாபி கிப்! ஒரு சாதனைச் சரித்திரம்!

`நிலவுக்கு குறிவையுங்கள். ஒருவேளை நீங்கள் அதைத் தவறவிட்டால், ஒரு நட்சத்திரத்தையாவது அடைய முடியும்.’ – அமெரிக்க எழுத்தாளர் டபிள்யூ. கிளமென்ட் ஸ்டோன் (W. Clement Stone). அமெரிக்காவின் சான் டியாகோ நகரம். ஷாப்பிங் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பியிருந்தார் அந்தப் பெண். வாசலில் வைத்திருந்த மெயில் பாக்ஸில் ஒரு கடிதம். எடுத்துப் பார்த்தார். பாஸ்டன் மாரத்தான் நிர்வாகத்திடமிருந்து வந்திருந்தது. ஆர்வத்துடன் கடிதத்தைப் பிரித்தார்.  அந்த ஆண்டு பாஸ்டன் மாரத்தானில் கலந்துகொள்வதற்காக விண்ணப்பித்திருந்தார். போட்டியில் கலந்துகொள்வதற்கான அவருடைய எண் என்னவாக…

Read More
Motivation

சூரியக் கதிர் பருகு… நோயை தூர விரட்டு! | மகிழ்ச்சி – 3

மனிதன் விசித்திரமானவன். நல்லதைக் கண்டு ஓடி ஒளிவதுதான் அவனுடைய குணம். அதற்கு உதாரணம் சூரியன். தன் மீது சூரிய ஒளி பட்டுவிடும், கறுத்துவிடுவோம், வியர்த்துவிடும் என்று வெயில் படாமல் வாழ்கிறான். அப்படிப்பட்ட மனிதர்களைக் கண்டாலே கொதிப்பார் ஞானகுரு. அதிகாலை நேரமது. இளம் பெண்ணொன் ஒருவர் குடையுடன் வந்து நின்றார். சூரியக் கதிர்களை மேனியில் தவழவிட்டு படுத்திருந்த ஞானகுருவுக்கு பர்ஸை திறந்து பிச்சையாகப் பணம்  கொடுத்தார். சூரியக் கதிர்… ஞானம் அடைவதற்கு அறிவு மட்டும் போதாது, வேறு ஒன்றும்…

Read More
Motivation

Motivation Story: `அப்பா இனி ஆட்டோ ஓட்டாதீங்க!’ – வறுமையை வென்ற திறமை; முகமது சிராஜின் கதை

`முயற்சி இல்லாமல் யாராலும் வெற்றிபெற முடியாது. வெற்றிபெறுபவர்கள், தங்கள் விடாமுயற்சியால் மட்டுமே அதை அடைகிறார்கள்.’ – ரமண மகரிஷி கடந்த செப்டெம்பர் 17. இலங்கை பிரேமதாசா மைதானம். ஆசிய கோப்பை 2023-க்கான இறுதிப் போட்டி. கிரிக்கெட் ரசிகர்களின் மொத்தப் பார்வையும் அந்த மைதானத்தின் மேல்தான் இருந்தது. குறிப்பாக, ஓர் இந்திய பௌலர் மீது. அவர், முகமது சிராஜ். முகமது சிராஜின் சுழலும் பந்தை எதிர்கொண்டு அசந்துபோனது இலங்கை அணியினர் மட்டுமல்ல, ரசிகர்களும்தான். அன்றைக்கு அவர் நிகழ்த்தியது அற்புதம்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.