living things

`கால்நடை வலி நிவாரண மருந்தால் கழுகுகளுக்கு ஆபத்து!’ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை!

தமிழகத்தில் பிணந்தின்னி கழுகுகளை அழிவிலிருந்து பாதுகாக்க, கால்நடைகளுக்குப் போடப்படும் வலி நிவாரணமருந்துகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களிடம் இது பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கழுகு இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கழுகுஆராய்ச்சியாளர் மணிகண்டன், இது தொடர்பாகக் கூறுகையில், “ நீலகிரியில் உள்ள மாயார் பள்ளத்தாக்குபிணந்தின்னி கழுகுகளின் வாழ்விடங்களாக உள்ளது. கழுகு “காடுகளின் அரசன்” முடிவில்லாச் சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் ! கழுகுகள், காடுகளின் துப்புரவுப் பணியாளர்களாகவும், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பெரும்…

Read More
living things

திருச்சி: அரசுப் பேருந்தினை முட்டித் தள்ளிய காட்டெருமை கூட்டம்; அதிர்ந்துபோனப் பயணிகள்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு அரசு நகரப் பேருந்து ஒன்று நேற்று மதியம் கிளம்பியது. பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்திருக்கின்றனர். பேருந்து துவரங்குறிச்சியை அடுத்த அக்கியம்பட்டி – லிங்கம்பட்டிக்கு இடையே சென்றபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 20 காட்டெருமைகள் திபுதிபுவென சாலையைக் கடந்திருக்கிறது. காட்டெருமை கூட்டத்தைக் கண்டதும் டிரைவர் பேருந்தை ஓரம்கட்டியிருக்கிறார். இருந்தபோதிலும் பேருந்து சத்தத்தைக் கேட்டு கோபமடைந்த காட்டெருமை கூட்டம், அரசுப்…

Read More
living things

8,500 யானைகளை கொன்று தந்தங்களை சூறையாடிய சீனப்பெண்..! காட்டுக்குள் நடந்த கொடூரம் | சமவெளி-9

சென்ற அத்தியாயத்தில் கான மயிலையும் சிங்கத்தையும் பார்த்த நாம், தற்போது செரங்கெட்டி தேசிய பூங்காவின் வடக்குப் பகுதியில்  (NORTHERN SERENGETI) நுழைகிறோம். இங்கு வளர்ந்துள்ள உயரம் குறைவான புற்கள், சற்று இனிப்பானவை! லேக் விக்டோரியா மற்றும் லோபோ சமவெளிகள் ( LOBO VALLEY) வழியாக சற்றுப் பிரிந்து வருகின்றன இந்த விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி! இந்தப் பகுதியில்தான் உலகப் புகழ்பெற்ற ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் குருமெட்டி (GRUMETI RIVER) மற்றும் மாரா (Mara River)…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.