ipl

SRH v RCB: இந்த சீசனில் 3வது முறையாக கோல்டன் டக்கான கோலி; தொடர் காயங்களால் இறங்குமுகத்தில் ஐதராபாத்!

தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகள் பெற்ற ஒரே அணி, திடீரென எல்லாவற்றையும் இழந்து வருகிறது. முதல் இரண்டு தோல்விகளுக்குப் பின்னர் ஐதராபாத்துக்கு எல்லாமே ஏறுமுகமாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் புவி பார்த்துக்கொள்ள, இடையில் ஸ்டம்புகளைத் தகர்ப்பதில் நடராஜனும், உம்ரான் மாலிக்கும் போட்டி போட்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் ஒரே பிரச்னை கேப்டன் கேன் வில்லியம்சனின் மித வேகமான பேட்டிங்தான். இந்த சீசனில் 150 பந்துகளுக்கு மேல் ஆடியவர்களில் மிக மோசமான ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பது வில்லியம்சன்தான். ஆனால், காயங்கள் எனக்கு பல…

Read More
ipl

PBKS v RR: அட்டகாச சேஸிங் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை அதிகப்படுத்திய ராஜஸ்தான்; வெளியேறிய மும்பை!

இந்த ஐபிஎல் சீசனிலிருந்து அதிகாரபூர்வமாக மும்பை அணி நாக் அவுட்டாகி இருக்கிறது. என்ன இப்பத்தானா என்கிறீர்களா? ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள். இனி கால்குலேட்டரில் என்ன செய்தாலும், மும்பையால் உள்ளே வர முடியாது. பலமுறை கோப்பை வென்ற மூன்று அணிகளும் புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் இருக்கின்றன. ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான்’ என சொன்ன இயக்குநர் ரமணா எவ்ளோ பெரிய தீர்க்கதரிசி. அதே சமயம், நேற்றைய முதல் போட்டியின் முடிவில் ஒரு அணி…

Read More
ipl

GT v MI: `நானும் டெத் பௌலர்தான்’ நிரூபித்த சாம்ஸ்; கொண்டாட்ட மும்பை; அதிர்ஷ்டத்தைத் தேடும் குஜராத்!

விடியற்காலை 6 மணிக்கு வர வேண்டிய பந்தயத்திற்கு சாவகாசமாக சாயங்காலம் 6 மணிக்கு வந்த கதையை மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். எப்போது வந்தால் என்ன, ஆட்டத்திற்கு வருகிறார்களே அதுவே போதும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டதால் குஜராத்திற்கு எதிரான மும்பையின் இந்த வெற்றி கொண்டாடத்தக்கதாகவே மாறியிருக்கிறது. Hardik Pandya – Rohit Sharma போட்டியை மும்பை வென்றாலும் போட்டிக்கு முன்பான டாஸை குஜராத்தான் வென்றிருந்தது. டார்கெட்டை சேஸ் செய்யப்போவதாக ஹர்திக் பாண்டியா அறிவித்தார். இதன்படி,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.