ipl

SRH v PBKS: டெட் ரப்பர்தான், அதுக்காக இவ்ளோ மோசமான ஃபீல்டிங்கா? மிரட்டல் சேஸிங் செய்த பஞ்சாப்!

வெல்கம் டு தி கடைசி லீக் போட்டி ஆஃப் தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ. இந்தப் போட்டி ஏன் நடக்கிறது என்கிற கேள்வி எல்லோருக்குமே இயல்பாய் இருக்கும். ஆனாலும், கிரவுண்டில் ஓரளவுக்குக் கூட்டம் இருந்தது. சமூக வலைதளங்களில்தான் எந்தவொரு அறிகுறியுமே தென்படவில்லை. சும்மாவே இந்த அணிகள் விளையாடினால் கண்டுகொள்ளாத ரசிகர்கள் இன்று மட்டும் கண்டுகொள்வார்களா என்ன என்பதும் ஒரு விஷயம். எப்போதும் ஐ.பி.எல் சீசன்கள் டெட் ரப்பர் எனப்படும் போட்டிகள் இருக்கும். அதற்கு முந்தைய போட்டியின்…

Read More
ipl

RR v CSK: “Definitely” தோனி சொன்ன அந்த நம்பிக்கை வார்த்தை; டேபிளில் 2வது இடத்தை அடைந்த ராஜஸ்தான்!

தோனியால் 2020-ல் சொல்லப்பட்ட “Definitely Not” க்கும், இந்த ஆண்டு அதைச் சற்றே மாற்றிக் கூறப்பட்ட “Definitely”க்கும் இடையே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இருப்பினும், `அவரது இருப்பு மட்டுமே போதும்’ என்ற மனநிலையிலிருந்து ரசிகர்கள் மாறவே இல்லை. “அடுத்த சீசனும் ஆடுவேன்” என்ற அவரது கூற்றே போட்டியைத் தொடங்குவதற்கு முன்னதாகவே வென்றுவிட்ட திருப்தியை அவர்களுக்குக் கொடுத்தது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை 2008-க்குப் பிறகு அவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்து வந்த டாப் 2 இடத்தில் இந்தாண்டாவது முடிக்க வேண்டும்…

Read More
ipl

RCB v GT: `நாயகன் மீண்டும் வரார்’- அசத்தல் கோலியும், பிளேஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரும்!

ரசிகர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு சம்பவம் இன்று நடந்திருக்கிறது. விராட் கோலி ஆதிக்கமிக்க ஒரு இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறார். கோலியின் ஆட்டத்தால் பெங்களூரு ஒரு போட்டியை வென்றிருக்கிறது. குஜராத்திற்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு தங்களது பிளேஆஃப்ஸ் வாய்ப்பையும் இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. வென்றே ஆக வேண்டிய கட்டாயத்திலேயே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸை பெங்களூரு எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே டாஸை வென்றிருந்தார். முதலில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.