ipl

அடித்து வெளுத்த அம்பதி… செம ஃபார்ம் சிஎஸ்கே… தொடரும் மும்பை சோகம்! #MIvsCSK

ஏப்ரலில் ஆரம்பித்து விடுமுறைக்குள் முடிந்துவிடக்கூடிய திருவிழா… இந்த முறை எல்லாமே மாற்றம். வீக்கெண்டில் இரு போட்டிகள் இல்லை. நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் இல்லை. தோனி, கோலி என கர்ஜிக்கும் ரசிகர்கள் இல்லை. டான்ஸ் ஆடும் சியர் லீடர்ஸ் கூட இல்லை. எல்லாவற்றையும் மொத்தமாய் இந்த கொரோனா சூழல் மாற்றிவிட்டது. கரீபியன் ப்ரீமியர் லீகும், இங்கிலாந்து ஆஸ்திரேலியா தொடருமே, இந்த முறை ஐபிஎல் எப்படி இருக்கப்போகின்றது என்பதை சிறு சாம்பிளாக நடத்திக்காட்டிவிட்டன. ஓர் ஆண்டுக்கும் மேல் கிரவுண்டில்…

Read More
ipl

துபாயில் ஒழுக்க விதிகளை மீறினாரா ரெய்னா… மீண்டும் CSK-வுக்கு திரும்பமுடியுமா? #VikatanExclusive

சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து திடீரென வெளியேறியதில் உண்டான அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. “பர்சனல் காரணங்களுக்காக இந்தியா சென்றுவிட்ட சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் சீசன் முழுக்க விளையாடமாட்டார். சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்துக்கு இந்த நேரத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் செய்யும்” என ஆகஸ்ட் 29-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அறிவித்ததில் இருந்தே பல…

Read More
ipl

மும்பை இந்தியன்ஸுக்கு காத்திருக்கும் பெரும் சவால்… சமாளிப்பாரா ரோஹித் ஷர்மா?! – LEAGUE லீக்ஸ் – 7

மும்பை இந்தியன்ஸ் – சிறுவரலாறு: ஐபிஎல் கோப்பைகளை அதிக முறை வென்றிருக்கும் அணியாக கெத்துகாட்டுகிறது மும்பை இந்தியன்ஸ். இந்தியா – பாகிஸ்தான் போல, இங்கிலாந்து – ஆஸ்திரேலியா போல ஐபிஎல்-ன் பரம எதிரிகளாக மும்பையும், சென்னையும் மோதுவதை ரசிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். நடப்பு சாம்பியனான மும்பை, 2013, 15, 17, 19 என ஒற்றை இலக்க ஆண்டுகளில் எல்லாம் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றுவந்திருக்கிறது. Mumbai Indians சச்சின் கேப்டனாக தலைமையேற்று ஆடத்தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.