ipl

LSG v RCB: ரஜத் பட்டிதரின் அபார சதமும் ராகுலின் தொடர் சொதப்பலும்; எலிமினேட்டரைத் தாண்டிய ஆர்சிபி!

பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்களை எடுத்து முடித்தவுடன் சமூக வலைதளங்களில் ஒரு மீம் அதிகமாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. ‘பொல்லாதவன்’ படத்தின் கருணாஸ் வசனம் பேசும் டெம்ப்ளேட்டை மையமாகக் கொண்ட அந்த மீமில் பெங்களூருவின் பௌலர்கள் `10 ஓவருக்கு இந்த ஸ்கோரு போதும் மிச்சம் 10 ஓவருக்கு என்னா பண்றது’ என கேட்பது போல அமைந்திருக்கும். வேடிக்கையாக போடப்பட்டிருந்த மீம் நிஜமாவதை போன்றுதான் பெங்களூருவின் பௌலிங் இருந்தது. ஆனாலும் எப்படியோ சமாளித்து ஒரு வழியாக…

Read More
ipl

GT v RR: பட்லரை ஓரங்கட்டிய மில்லரின் ஹாட்ரிக் சிக்ஸர்கள்… முதல் சீசனிலேயே பைனல் சென்ற குஜராத்!

லீக் போட்டிகளை முடித்துவிட்டு, இந்த ஐபிஎல்லின் முதல் குவாலிபையர் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது. ராஜஸ்தான் வென்றால் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஃபைனலுக்கு முன்னேறலாம். ஒரு பக்கம் மழை வரலாம் என்கிற அச்சுறுத்தல் இருந்தாலும், அடித்து வெளுத்தது என்னவோ மில்லர் புயல்தான். 2016-ம் ஆண்டும் கார்லோஸ் பிராத்வெய்ட் பவுண்டரிகளாக அடித்து வெற்றியை நோக்கி நகர்ந்தார். இந்த முறை ‘மில்லர் தி கில்லர்’ அதைச் செய்திருக்கிறார். ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று சேஸிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ்…

Read More
ipl

IPL 2009 Final: ஒரே சமயத்தில் நிகழ்த்தப்பட்ட இரண்டு கம்பேக்குகள்; சாம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ்!

ஐ.பி.எல் 15வது சீசன் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த 15 சீசன்களில் நிகழ்த்தப்பட்ட தரமான கம்பேக்குகள் எவை என்றால், முதலில் நம் மனம், சென்னை அணியையே நினைவுப்படுத்தும். 2 வருட தடைக்குப் பிறகு 2018-ல் சென்னை கொடுத்த கம்பேக்கும் 2020 சீசன் படுதோல்விக்குப் பிறகு 2021-ல் சென்னை கொடுத்த கம்பேக்கும்தான் நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன. IPL 2009 Final | DCvRCB ஆனால், இதற்கெல்லாம் முன்பாகவே ஒரு தரமான கம்பேக் ஐ.பி.எல்-லில் நிகழ்ந்திருக்கிறது. ஒன்று எனக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.