ipl

GT v SRH: ஆட்டநாயகன் உம்ரானின் 5 விக்கெட்டுகள்; சாஹா, திவேதியா, ரஷித் அதிரடியால் சாதித்த குஜராத்!

ஏலத்தின்போது மற்ற அணிகள் எல்லாம் பாட்டு முடிந்தபின்னும் தனியாய் அவர்பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்கும் நம்மூர் சிம்பு போல தனித்தனியாய் வீரர்களைத் தூக்கிக் கொண்டிருக்க, குஜராத், ஹைதராபாத் மட்டும் ராம்சரணும் ஜுனியர் என்டிஆருமாய் மாறி பௌலர்களை வரிசையாய் வாங்கி `நாட்டுக்கூத்து’ ஆடிக்கொண்டிருந்தார்கள். அதனாலேயே ஏலத்திற்கு பின்னான அளவீடுகளில் பேப்பரில் படு வீக்காய் இருந்ததும் இந்த இரண்டு அணிகள்தான். அதுவும் குஜராத் ரசிகர்கள் எல்லாம் ‘மிடில் ஆர்டரா? அது எங்க இருக்கு? சரி, கடமைக்கு டீமுக்கு கொடி தூக்கிட்டு அப்புறமா மும்பைக்கோ…

Read More
ipl

RCB v RR: மீட்பராக மாறிய ரியான் பராக்; மீண்டும் சொதப்பிய கோலி; முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்!

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை அடைந்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 145 ரன்களைக் கூட சேஸ் செய்ய முடியாமல் 115 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருக்கிறது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் கதையாக இந்தப் போட்டியிலும் விராட் கோலி செம சொதப்பலான ஒரு இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறார். மொத்தத்தில் டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஆர்சிபி திடீரென செல்ஃப் எடுக்காத வண்டியாக கரைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. பெங்களூரு அணியின் கேப்டனான டு ப்ளெஸ்ஸிதான்…

Read More
ipl

IPL 2022: மீண்டெழுந்து அக்னி நட்சத்திரமாகத் தகிக்கும் சன்ரைசர்ஸின் சக்சஸ் சீக்ரெட் என்ன?

நடப்பு சீசனின் மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்திருப்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இருக்கிற இடமே தெரியாமல் இருந்த அந்த அணி இப்போது புள்ளிப்பட்டியலில் குஜராத்துடன் முதல் இடத்திற்காக முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. வில்லியம்சன் கேப்டனாக இருப்பதாலோ என்னவோ நியூசிலாந்தை போன்றே ஒரு அண்டர்டாகாக பெரும் திமிங்கலங்களை எல்லாம் சத்தமே இல்லாமல் விழுங்கிக் கொண்டிருக்கிறது சன்ரைசர்ஸ். அந்த அணியின் விஸ்வரூப வெற்றி எப்படிச் சாத்தியப்பட்டது? சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற முன்னாள் சாம்பியன்களையெல்லாம் தாண்டி அறிமுகமான தொடக்கத்திலேயே சன்ரைசர்ஸ் அணி சாம்பியன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.