ipl

PBKS v CSK: தொடரும் சென்னையின் தலைவலிகள்… எல்லா மேட்ச்சையும் தோனியே ஜெயித்துக்கொடுக்க முடியுமா?!

தோனியின் அதிரடியால் எப்படியோ இரண்டு புள்ளிகளைத் தன்வசப்படுத்தி பிளே ஆஃப் வாய்ப்பை மொத்தமாக இழக்காமல் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த சி.எஸ்.கேவுக்கு நேற்றைய போட்டி மிக முக்கிய போட்டி. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றிருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்துத் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வென்று இப்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அப்படியானதொரு சம்பவம் நடந்தால் மட்டுமே சி.எஸ்.கே இந்த ஐபிஎல்லில் உயிர்பிழைக்க முடியும் என்ற நிலை. அதற்கு தொடக்கமாக இந்தப் போட்டி அமையுமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர் சி.எஸ்.கே…

Read More
ipl

LSG v MI: `இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!’ மீண்டும் சொதப்பிய மும்பை; மீண்டும் சதமடித்த ராகுல்!

`தெய்வத்துக்கே மாறு வேஷமா… சாம்பியன்ஸ் இப்போ டேபிள் பாட்டமா!’ என சோக இசையுடன்தான் இந்த சீசனைக் கடந்து கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். முதல் 7 போட்டிகளையும் தோற்ற அணி என்ற மோசமான சாதனையுடன், `வித விதமாகத் தோற்பது எப்படி?’ என ஆன்லைன் கிளாஸ் எடுக்க அனைத்து தகுதிகளுடனும் இன்று லக்னோவை சந்தித்தது மும்பை. டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் தோற்றிருந்தாலும், மற்ற போட்டிகளை ஒப்பிடுகையில் சி.எஸ்.கேவுடனான தோல்வி கௌரவமான தோல்வி. அதனால், அதே…

Read More
ipl

KKR vs GT: ஹர்திக்கின் முரட்டு ஃபார்ம்… ரஸல் போராட்டம் வீண்; தொடர் தோல்வியில் கொல்கத்தா!

காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காத குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இன்று உடல்நலம் தேறி மீண்டும் களத்துக்கு வந்திருந்தார். டெய்ல்ஸ் என்றார் ஹர்திக். டெய்ல்ஸ்தான் விழுந்தது. இந்த சீசனில் எல்லாப் போட்டிகளைப் போலவே இதிலும் டாஸ் வென்ற அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது என்று சொல்ல வந்தால், அதுதான் இல்லை. இந்த சீசனில், முதல் முறையாக ஒரு அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வெப்பமாக இருக்கும் போதே பேட் செய்துவிடுவது நல்லது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.