ipl

KKR v RR: ரிங்கு சிங்கின் அதிரடி, ராணாவின் முதிர்ச்சி; ஐந்து தோல்விகளிலிருந்து மீண்டுவந்த கொல்கத்தா!

தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வந்து ஒரு வெற்றியைப் பெறுவது, அந்த அணியின் ஆட்டக்காரர்களுக்கு உற்சாகம் அளிக்கிறதோ இல்லையோ, அந்தந்த அணியின் ரசிகர்களை நிச்சயம் குதூகலப்படுத்தும். அதுவும் தொடரிலிருந்தே வெளியேறும் நிலைக்கு எல்லாம் சென்றுவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஒரு வெற்றி, அவர்களின் இருப்பை உறுதி செய்யும்போது அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சென்னையின் ரசிகர்களுக்கு நேற்றைய போட்டி அப்படியானது என்றால், ‘எனி பிளாஸ்திரீஸ் டுடே?’ எனக் கேட்டால் கொல்கத்தா ரசிகர்கள் ஹவுரா பிரிட்ஜிலிருந்து கத்துவது கேட்கும்….

Read More
ipl

CSK: தோனி மீண்டும் கேப்டனாகிறார்! ஜடேஜா எடுத்த அதிரடி முடிவு!

பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிந்தார். தோனி சென்னை அணியின் வீரராக விளையாடி வந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார். தோனி, ரவீந்திர ஜடேஜா Official announcement! Read More: #WhistlePodu #Yellove @msdhoni @imjadeja — Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அனைத்து சீசன்களிலும்…

Read More
ipl

PBKS v LSG: சுமாரான லக்னோவும், படு சுமாரான பஞ்சாப்பும்; வேற மாதிரியாவது தோற்கலாமே கிங்ஸ்?!

தோல்வியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வெற்றியை போல தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கமே. இந்த உன்னதமான கருத்தை உலக உயிர்களுக்கு எடுத்துரைப்பதற்காக அறிவியலாளர்களெல்லாம் இணைந்து ஒரு ரோபோவை உருவாக்குகிறார்கள். ‘Speed 1 Terahertz, memory 1 zeta byte’ என அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைவது மட்டும்தான் அதனுடைய வேலை. என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் தோற்றுப்போகும். அப்படி ஒரு ரோபோ உருவாக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அச்சு அசலாக சிவப்பு கலர் ஜெர்சி அணிந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.