Inventions

பேட்டரி சைக்கிள்: 1 யூனிட் சார்ஜ் செய்தால் 50 கி.மீ பயணம்! அசத்தும் விழுப்புரம் இளைஞர்!

இன்றைய நாள்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டி சென்று கொண்டுள்ளது. அரசியல் கட்சியினரும் போர்க்கொடி தூக்கத் தொடங்கிவிட்டனர். எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெட்ரோல் விலை உயர்வால் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இக்கட்டான இந்தச் சமயத்தில், விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள பக்கமேடு கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் (33) என்ற இளைஞர், 1 யூனிட் மின்சாரத்தின் மூலம் 50 கி.மீ செல்லக்கூடிய மிதிவண்டி ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார். பாஸ்கரன் இதுகுறித்து பாஸ்கரனிடம்…

Read More
Inventions

“ஆம்புலன்ஸ் வருவது 2 கி.மீ முன்பே தெரியும்!” – எடப்பாடி பாராட்டும் அந்த இரட்டையர்கள் யார்?!

`ஆட்டோமேட்டிக் ஆம்புலன்ஸ் சிக்னல்’ என்ற மேலூர் இரட்டையர்களின் கண்டுபிடிப்பு தமிழக முதல்வரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மாணவர்களின் முயற்சிக்கு ஊக்கம் கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் வருகையைக் கண்டறியும் கருவி பாலசந்தர், பாலகுமார் இருவரும் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சகோதரர்கள். இரட்டையர்களான இவர்கள் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அறிவியல் ஆர்வம் உள்ள இந்தச் சகோதரர்கள், இணைந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்லும் நோயாளிகளின் முக்கியத்துவத்தைக் கருதியும், சாலையில் செல்லும் மற்ற…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.