Inventions

Euro Tech – Stethoscope: அன்று மர உருளை, இன்று AI டெக்னாலஜி; இது உயிர்காக்கும் ஸ்டெதாஸ்கோப்பின் கதை!

ஐரோப்பியர் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் அன்றைய தொடக்கத்தையும், அது இன்று தொட்டுள்ள உயரத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்கவைக்கும் தாக்கங்களையும் இத்தொடரில் பார்க்கவிருக்கிறோம். அதில் இந்த வாரம் ஸ்டெதாஸ்கோப் (Stethoscope). அன்று 1816-ம் வருடம் செப்டம்பர் மாதம் 16ம் நாள். இலையுதிர்காலத்தின் சில்லென்ற ஒரு மாலை வேளையில், பிரான்ஸின் அழகிய வீதியொன்றின் ஓரமாக ஓர் அழகான வாலிபர் வாக்கிங் சென்றுகொண்டு இருக்கிறார். அப்போது…

Read More
Inventions

ChatGPT Vs Bard: ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’ என்ற செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைக் களமிறக்கிய கூகுள்!

சமீபத்தில் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு (AI) Open AI என்ற நிறுவனம் வடிவமைத்து அதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்திருந்தது. பயனர்கள் கேட்கின்ற அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளிப்பது, அலுவலகத்துக்கு விடுப்பு கடிதம் எழுதுவது தொடங்கி படத்துக்குத் திரைக்கதை எழுதுவது வரை நமக்குத் தேவையான அனைத்தையுமே செய்யக்கூடியதாக இருந்தது ChatGPT. இதனால் பலரும் இவை கூகுள் சர்ச் சேவைக்கு போட்டியாக அமையும் என்று தெரிவித்து வந்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனம் பெருமளவில் Open AI நிறுவனத்தில் முதலீடு…

Read More
Inventions

IIT Madras: மனித கழிவுகளை அகற்றும் கருவி கண்டுபிடிப்பு – தூய்மைப் பணியாளர்களின் துயரம் நீங்குமா?

உலகம் எவ்வளவு வேகமாய் முன்னேறி கொண்டிருந்தாலும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை மட்டும் இன்னுமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன; பணியின் போதான இறப்புகளும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இதைத் தடுக்கும் விதமாக `HomoSEP’ எனும் புதிய ரோபோ ஒன்றை சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் உருவாக்கியுள்ளது. சென்னை ஐஐடி முதற்கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு 10 ரோபோக்களை வழங்கவுள்ள சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் அடுத்ததாக குஜராத், மஹாராஷ்டிரா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.