India

பிறந்தநாள் ஏலத்தில் பங்குபெறும் பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள்.. முழுவிவரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவருக்கு வந்த பரிசுகள் ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்பட உள்ளது. ஏற்கனவே 3 முறை இதுபோன்று ஆன்லைன் வாயிலாக ஏலம் நடந்துள்ள நிலையில், 4வது முறையாக pmmementos.gov.in எனும் இணையதளத்தில் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி ஏலம் துவங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் புகழ்பெற்ற நபர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டவர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள்…

Read More
India

திருநங்கையுடன் காதல்; கணவனின் ஆசைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைத்த மனைவி!

சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு போதிய உரிமைகள் கிடைப்பதில்லை. அவர்களது வாழ்கையில் திருமணம் என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர் என்பவர் திருமணமாகி ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பஹிர் தனது காதலை ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரது காதலை அவரின மனைவி கண்டுபிடித்தார். இது குறித்து தனது கணவருடன் மனைவி பேசினார். அவர்களின்…

Read More
India

யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி 2 மணி நேரமாக மரத்தின் மீது பரிதவித்த வனத்துறையினர்!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே காட்டு யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது பரிதவித்த வனத்துறையினர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஆராளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வந்ததால் யானைகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்க பொதுமக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத் துறையினரின் கண்ணுக்கு காட்டு யானை ஒன்று தெரிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.